Tamil Community

அ வில் தொடங்கும் எழுத்து பெயர்

அ வில் தொடங்கும் எழுத்து பெயர்

அ அகக்கடல்
அ அகக்கண்ணன்
அ அகக்கதிர்
அ அகக்கலைஞன்
அ அகக்கீரன்
அ அகக்குன்றன்
அ அகக்குமரன்
அ அகக்கோ
அ அகக்கோன்
அ அகக்கோமான்
அ அகக்கோவன்
அ அகங்கிள்ளி
அ அகச்சுடரோன்
அ அகச்சுடர்
அ அகச்சுனை
அ அகச்சுனையான்
அ அகச்செம்மல்
அ அகச்செல்வன்
அ அகச்செழியன்
அ அகச்சேய்
அ அகச்சேரன்
அ அகச்சோலை
அ அகச்சோலையன்
அ அகச்சோழன்
அ அகத்தகை
அ அகத்தகையன்
அ அகத்தன்
அ அகத்தன்பன்
அ அகத்தம்பி
அ அகத்தரசன்
அ அகத்தரசு
அ அகத்தரியன்
அ அகத்தறிவன்
அ அகத்தறிவு
அ அகத்தழகன்
அ அகத்தழகு
அ அகத்தானையன்
அ அகத்தியன்
அ அகத்திருவன்
அ அகத்திறத்தன்
அ அகத்திறலோன்
அ அகத்திறல்
அ அகத்தீ
அ அகத்துணை
அ அகத்துணைவன்
அ அகத்துரை
அ அகத்துறை
அ அகத்தூயன்
அ அகத்தூயவன்
அ அகத்தூயோன்
அ அகத்தென்றல்
அ அகத்தெய்வம்
அ அகத்தேன்
அ அகத்தேறல்
அ அகத்தேவன்
அ அகத்தோணி
அ அகத்தோன்றல்
அ அகநம்பி
அ அகநல்லன்
அ அகநல்லோன்
அ அகநாடன்
அ அகநிலவன்
அ அகநிலவு
அ அகநெஞ்சன்
அ அகநெறியன்
அ அகநேயன்
அ அகநேரியன்
அ அகந்தூயன்
அ அகனன்பன்
அ அகனன்பு
அ அகனப்பன்
அ அகனமுதன்
அ அகனமுது
அ அகனம்பி
அ அகனரசன்
அ அகனரசு
அ அகனரியன்
அ அகனருவி
அ அகனறவன்
அ அகனறவோன்
அ அகனறிஞன்
அ அகனறிவன்
அ அகனறிவு
அ அகனலை
அ அகனல்லன்
அ அகனல்லோன்
அ அகனழகன்
அ அகனழகு
அ அகனாகன்
அ அகனாடன்
அ அகனாற்றலன்
அ அகனாற்றல்
அ அகனாளன்
அ அகனாழி
அ அகனாவன்
அ அகனிசை
அ அகனிசைஞன்
அ அகனினியன்
அ அகனின்பன்
அ அகனின்பம்
அ அகனிலவன்
அ அகனிலவு
அ அகனுடையான்
அ அகனுரவோன்
அ அகனுருவன்
அ அகனுறைவோன்
அ அகனுழவன்
அ அகனூரன்
அ அகனூரான்
அ அகனூரோன்
அ அகனெஞ்சன்
அ அகனெடியோன்
அ அகனெரி
அ அகனெழினி
அ அகனெழிலன்
அ அகனெழிலோன்
அ அகனேயன்
அ அகனேரன்
அ அகனேரியன்
அ அகனேறு
அ அகனையன்
அ அகனொலி
அ அகனொலியன்
அ அகனொளி
அ அகனொளியன்
அ அகனோவியன்
அ அகன்
அ அகன்கனல்
அ அகன்கனி
அ அகன்கேள்வன்
அ அகன்சாந்து
அ அகன்சான்றோன்
அ அகன்சாரல்
அ அகன்சீரன்
அ அகன்சீராளன்
அ அகன்சீரோன்
அ அகன்சுடரோன்
அ அகன்சுடர்
அ அகன்சுனை
அ அகன்சுனையான்
அ அகன்சென்னி
அ அகன்செம்மல்
அ அகன்செல்வன்
அ அகன்செழியன்
அ அகன்சேந்தன்
அ அகன்சேய்
அ அகன்சேரன்
அ அகன்சோலை
அ அகன்சோலையன்
அ அகன்சோழன்
அ அகன்பரிதி
அ அகன்பாடி
அ அகன்பாரி
அ அகன்பிறை
அ அகன்புகழன்
அ அகன்புகழோன்
அ அகன்புகழ்
அ அகன்புரவலன்
அ அகன்புலவன்
அ அகன்பூவன்
அ அகன்பெரியன்
அ அகன்பொருநன்
அ அகன்பொருப்பன்
அ அகன்பொறை
அ அகன்பொறையன்
அ அகன்பொழிலன்
அ அகன்பொழில்
அ அகன்போர்
அ அகன்மணி
அ அகன்மதி
அ அகன்மருகன்
அ அகன்மருதன்
அ அகன்மறவன்
அ அகன்மலை
அ அகன்மலையன்
அ அகன்மலையோன்
அ அகன்மல்லன்
அ அகன்மள்ளன்
அ அகன்மழவன்
அ அகன்மாண்பன்
அ அகன்மானன்
அ அகன்மார்பன்
அ அகன்மாறன்
அ அகன்முகிலன்
அ அகன்முடி
அ அகன்முதல்வன்
அ அகன்முத்தன்
அ அகன்முத்து
அ அகன்முனைவன்
அ அகன்முரசு
அ அகன்முருகன்
அ அகன்முருகு
அ அகன்முறுவல்
அ அகன்முறையோன்
அ அகன்மெய்யன்
அ அகன்மேழி
அ அகன்மைந்தன்
அ அகன்மொழி
அ அகன்மௌவல்
அ அகன்யாழோன்
அ அகன்வடிவேல்
அ அகன்விறலன்
அ அகன்விறலோன்
அ அகன்விறல்
அ அகன்வென்றி
அ அகன்வென்றியன்
அ அகன்வெற்பன்
அ அகன்வெற்றி
அ அகன்வெற்றியன்
அ அகன்வேங்கை
அ அகன்வேலன்
அ அகன்வேலோன்
அ அகன்வேல்
அ அகன்வேள்
அ அகப்பரிதி
அ அகப்பாரி
அ அகப்பாவலன்
அ அகப்பிறை
அ அகப்புகழன்
அ அகப்புரவலன்
அ அகப்புலவன்
அ அகப்பெரியன்
அ அகப்பொன்னன்
அ அகப்பொறை
அ அகப்பொறையன்
அ அகமன்னன்
அ அகமறவன்
அ அகமலையன்
அ அகமலையோன்
அ அகமள்ளன்
அ அகமழவன்
அ அகமாண்பன்
அ அகமானன்
அ அகமார்பன்
அ அகமாறன்
அ அகமின்னல்
அ அகமுகன்
அ அகமுகிலன்
அ அகமுடி
அ அகமுடையான்
அ அகமுதல்வன்
அ அகமுத்தன்
அ அகமுத்து
அ அகமுனைவன்
அ அகமுரசு
அ அகமுருகன்
அ அகமுருகு
அ அகமுறுவல்
அ அகமுறையோன்
அ அகமுறைவோன்
அ அகமெய்யன்
அ அகமேந்தி
அ அகமேழி
அ அகமைந்தன்
அ அகமொழி
அ அகமௌவல்
அ அகம்
அ அகயாழோன்
அ அகரக்கடல்
அ அகரக்கணை
அ அகரக்கண்ணன்
அ அகரக்கண்ணு
அ அகரக்கதிர்
அ அகரக்கனல்
அ அகரக்கனி
அ அகரக்கரை
அ அகரக்கலை
அ அகரக்கலைஞன்
அ அகரக்கழியான்
அ அகரக்காடன்
அ அகரக்காரி
அ அகரக்காவலன்
அ அகரக்கிளி
அ அகரக்கிள்ளி
அ அகரக்கிழான்
அ அகரக்கீரன்
அ அகரக்குடிமகன்
அ அகரக்குன்றன்
அ அகரக்குமரன்
அ அகரக்குரிசில்
அ அகரக்குளத்தன்
அ அகரக்கூடலன்
அ அகரக்கூத்தன்
அ அகரக்கேள்வன்
அ அகரக்கொடி
அ அகரக்கொடியோன்
அ அகரக்கொன்றை
அ அகரக்கொற்றன்
அ அகரக்கொற்றவன்
அ அகரக்கொழுந்து
அ அகரக்கோ
அ அகரக்கோடன்
அ அகரக்கோதை
அ அகரக்கோன்
அ அகரக்கோமான்
அ அகரக்கோவன்
அ அகரச்சந்தனம்
அ அகரச்சாந்து
அ அகரச்சான்றோன்
அ அகரச்சாரல்
அ அகரச்சீரன்
அ அகரச்சீராளன்
அ அகரச்சீரோன்
அ அகரச்சுடரோன்
அ அகரச்சுடர்
அ அகரச்சுனை
அ அகரச்சுனையான்
அ அகரச்சென்னி
அ அகரச்செம்மல்
அ அகரச்செல்வன்
அ அகரச்செழியன்
அ அகரச்சேந்தன்
அ அகரச்சேய்
அ அகரச்சேரன்
அ அகரச்சோலை
அ அகரச்சோலையன்
அ அகரச்சோழன்
அ அகரத்தகை
அ அகரத்தகையன்
அ அகரத்தங்கன்
அ அகரத்தங்கம்
அ அகரத்தணலன்
அ அகரத்தனையன்
அ அகரத்தமிழன்
அ அகரத்தமிழ்
அ அகரத்தம்பி
அ அகரத்தலைவன்
அ அகரத்தழலன்
அ அகரத்தழலோன்
அ அகரத்தானையன்
அ அகரத்தாரன்
அ அகரத்தாரோன்
அ அகரத்திண்ணன்
அ அகரத்திருவன்
அ அகரத்திறத்தன்
அ அகரத்திறலோன்
அ அகரத்திறல்
அ அகரத்தீ
அ அகரத்துணை
அ அகரத்துணைவன்
அ அகரத்துரை
அ அகரத்துறை
அ அகரத்துறைவன்
அ அகரத்தூயன்
அ அகரத்தூயவன்
அ அகரத்தூயோன்
அ அகரத்தென்னன்
அ அகரத்தென்னவன்
அ அகரத்தென்றல்
அ அகரநாடன்
அ அகரநாவன்
அ அகரநிலவன்
அ அகரநிலவு
அ அகரநெஞ்சன்
அ அகரநெடியோன்
அ அகரநெறியன்
அ அகரநேயன்
அ அகரநேரியன்
அ அகரன்
அ அகரப்பகலவன்
அ அகரப்பகலோன்
அ அகரப்பரிதி
அ அகரப்பா
அ அகரப்பாடி
அ அகரப்பாண்டியன்
அ அகரப்பாவலன்
அ அகரப்பிறை
அ அகரப்பிள்ளை
அ அகரப்புகழன்
அ அகரப்புகழ்
அ அகரப்புதியவன்
அ அகரப்புரவன்
அ அகரப்புலவன்
அ அகரப்பூவன்
அ அகரப்பெரியன்
அ அகரப்பொன்னன்
அ அகரப்பொருநன்
அ அகரப்பொருப்பன்
அ அகரப்பொறை
அ அகரப்பொறையன்
அ அகரப்பொழிலன்
அ அகரப்பொழில்
அ அகரப்போரோன்
அ அகரப்போர்
அ அகரமகன்
அ அகரமணி
அ அகரமதி
அ அகரமன்னன்
அ அகரமருகன்
அ அகரமருதன்
அ அகரமறவன்
அ அகரமலை
அ அகரமலையன்
அ அகரமலையோன்
அ அகரமல்லன்
அ அகரமள்ளன்
அ அகரமழவன்
அ அகரமா
அ அகரமாண்பன்
அ அகரமானன்
அ அகரமார்பன்
அ அகரமாறன்
அ அகரமின்னல்
அ அகரமுகன்
அ அகரமுகிலன்
அ அகரமுடி
அ அகரமுதல்வன்
அ அகரமுத்தன்
அ அகரமுத்து
அ அகரமுனைவன்
அ அகரமுரசு
அ அகரமுருகன்
அ அகரமுருகு
அ அகரமுறுவல்
அ அகரமுறையோன்
அ அகரமெய்யன்
அ அகரமேழி
அ அகரமைந்தன்
அ அகரமொழி
அ அகரமௌவல்
அ அகரம்
அ அகரயாழோன்
அ அகரவடிவேல்
அ அகரவண்ணன்
அ அகரவமுதன்
அ அகரவரசன்
அ அகரவரசு
அ அகரவரம்பன்
அ அகரவலவன்
அ அகரவல்லவன்
அ அகரவல்லோன்
அ அகரவளத்தன்
அ அகரவளவன்
அ அகரவள்ளல்
அ அகரவழுதி
அ அகரவாகை
அ அகரவாணன்
அ அகரவாற்றலன்
அ அகரவாற்றல்
அ அகரவாளன்
அ அகரவாள்
அ அகரவாழி
அ அகரவிசை
அ அகரவினியன்
அ அகரவின்பன்
அ அகரவிறலன்
அ அகரவிறலோன்
அ அகரவிறல்
அ அகரவில்
அ அகரவில்லவன்
அ அகரவில்லோன்
அ அகரவிளம்பி
அ அகரவிழியன்
அ அகரவீரன்
அ அகரவுரவோன்
அ அகரவுருவன்
அ அகரவுழவன்
அ அகரவென்றி
அ அகரவென்றியன்
அ அகரவெரி
அ அகரவெற்பன்
அ அகரவெற்றி
அ அகரவெற்றியன்
அ அகரவெழினி
அ அகரவெழிலன்
அ அகரவெழிலான்
அ அகரவெழிலோன்
அ அகரவேங்கை
அ அகரவேந்தன்
அ அகரவேந்தல்
அ அகரவேலன்
அ அகரவேலவன்
அ அகரவேலோன்
அ அகரவேல்
அ அகரவேள்
அ அகரவொலி
அ அகரவொலியன்
அ அகரவொளி
அ அகரவொளியன்
அ அகலகன்
அ அகலத்தி
அ அகலன்
அ அகலன்பன்
அ அகலன்பு
அ அகலப்பன்
அ அகலமுதன்
அ அகலமுது
அ அகலரசன்
அ அகலரசு
அ அகலரியன்
அ அகலருவி
அ அகலறவன்
அ அகலறவோன்
அ அகலறிஞன்
அ அகலறிவன்
அ அகலறிவு
அ அகலழகன்
அ அகலழகு
அ அகலாற்றலன்
அ அகலாற்றல்
அ அகலாழி
அ அகலிசை
அ அகலிசைஞன்
அ அகலினியன்
அ அகலின்பன்
அ அகலின்பம்
அ அகலுரவோன்
அ அகலுருவன்
அ அகலுழவன்
அ அகலூரன்
அ அகலூரான்
அ அகலூரோன்
அ அகலெரி
அ அகலெழினி
அ அகலெழிலன்
அ அகலெழிலான்
அ அகலெழிலோன்
அ அகலேந்தல்
அ அகலேரன்
அ அகலேறு
அ அகலையன்
அ அகலொலி
அ அகலொலியன்
அ அகலொளி
அ அகலொளியன்
அ அகலோவியன்
அ அகல்
அ அகல்கடல்
அ அகல்கணை
அ அகல்கண்ணன்
அ அகல்கண்ணு
அ அகல்கதிர்
அ அகல்கனல்
அ அகல்கரை
அ அகல்கலை
அ அகல்கலைஞன்
அ அகல்காடன்
அ அகல்காரி
அ அகல்காவலன்
அ அகல்கிளி
அ அகல்கிள்ளி
அ அகல்கிழான்
அ அகல்கீரன்
அ அகல்குடிமகன்
அ அகல்குன்றன்
அ அகல்குமரன்
அ அகல்குரிசில்
அ அகல்குளத்தன்
அ அகல்கூடலன்
அ அகல்கூத்தன்
அ அகல்கேள்வன்
அ அகல்கொன்றை
அ அகல்கொற்றன்
அ அகல்கொற்றவன்
அ அகல்கொழுந்து
அ அகல்கோடன்
அ அகல்கோன்
அ அகல்கோமான்
அ அகல்கோவன்
அ அகல்சந்தனம்
அ அகல்சாந்து
அ அகல்சான்றோன்
அ அகல்சாரல்
அ அகல்சீரன்
அ அகல்சீராளன்
அ அகல்சீரோன்
அ அகல்சுடரோன்
அ அகல்சுடர்
அ அகல்சுனை
அ அகல்சுனையான்
அ அகல்செந்தில்
அ அகல்பாரி
அ அகல்பாவலன்
அ அகல்பிறை
அ அகல்பிள்ளை
அ அகல்புகழன்
அ அகல்புகழோன்
அ அகல்புகழ்
அ அகல்புரவலன்
அ அகல்புலவன்
அ அகல்பூவன்
அ அகல்பெரியன்
அ அகல்பேகன்
அ அகல்பொன்னன்
அ அகல்பொருநன்
அ அகல்பொருப்பன்
அ அகல்பொறை
அ அகல்பொறையன்
அ அகல்பொழிலன்
அ அகல்பொழில்
அ அகல்போரோன்
அ அகல்போர்
அ அகல்யாழோன்
அ அகல்வடிவேல்
அ அகல்வண்ணன்
அ அகல்வளத்தன்
அ அகல்வளவன்
அ அகல்வள்ளல்
அ அகல்வழுதி
அ அகல்வாகை
அ அகல்வாணன்
அ அகல்வாள்
அ அகல்விறலன்
அ அகல்விறலோன்
அ அகல்விறல்
அ அகல்வில்லவன்
அ அகல்வில்லோன்
அ அகல்விழியன்
அ அகல்வீரன்
அ அகல்வெண்ணி
அ அகல்வென்றி
அ அகல்வென்றியன்
அ அகல்வெற்பன்
அ அகல்வெற்றி
அ அகல்வெற்றியன்
அ அகல்வேங்கை
அ அகல்வேந்தன்
அ அகல்வேலன்
அ அகல்வேலவன்
அ அகல்வேலோன்
அ அகல்வேல்
அ அகல்வேள்
அ அகவடிவேல்
அ அகவண்ணன்
அ அகவண்ணல்
அ அகவப்பன்
அ அகவமுதன்
அ அகவமுது
அ அகவரசு
அ அகவரம்பன்
அ அகவருவி
அ அகவறவன்
அ அகவறவோன்
அ அகவறிஞன்
அ அகவறிவன்
அ அகவறிவு
அ அகவலவன்
அ அகவல்லோன்
அ அகவளத்தன்
அ அகவளவன்
அ அகவள்ளல்
அ அகவழகன்
அ அகவழுதி
அ அகவாணன்
அ அகவாற்றலன்
அ அகவாற்றல்
அ அகவாளன்
அ அகவாளி
அ அகவாழி
அ அகவினியன்
அ அகவின்பன்
அ அகவீரன்
அ அகவுரவோன்
அ அகவுருவன்
அ அகவூரன்
அ அகவூரான்
அ அகவூரோன்
அ அகவென்றி
அ அகவென்றியன்
அ அகவெற்றி
அ அகவெற்றியன்
அ அகவெழினி
அ அகவெழிலன்
அ அகவெழிலான்
அ அகவெழிலோன்
அ அகவேங்கை
அ அகவேந்தன்
அ அகவேள்
அ அகவொலி
அ அகவொலியன்
அ அகவொளி
அ அகவொளியன்
அ அகவோவியன்
அ அங்கணன்
அ அங்கணை
அ அங்கதிரோன்
அ அங்கதிர்
அ அங்கனல்
அ அங்கனி
அ அங்கலை
அ அங்கலைஞன்
அ அங்காவலன்
அ அங்கிள்ளி
அ அங்கீரன்
அ அங்குன்றன்
அ அங்குமரன்
அ அங்குரிசில்
அ அங்குளத்தன்
அ அங்கேள்வன்
அ அங்கொற்றன்
அ அங்கொற்றவன்
அ அங்கோ
அ அங்கோடன்
அ அஞ்சான்
அ அஞ்சி
அ அஞ்சிக்கடல்
அ அஞ்சிக்கணை
அ அஞ்சிக்கண்ணன்
அ அஞ்சிக்கண்ணு
அ அஞ்சிக்கனி
அ அஞ்சிக்கரை
அ அஞ்சிக்கிழான்
அ அஞ்சிக்கீரன்
அ அஞ்சிக்குடிமகன்
அ அஞ்சிக்குன்றன்
அ அஞ்சிக்குமரன்
அ அஞ்சிக்குரிசில்
அ அஞ்சிக்கோ
அ அஞ்சிச்செம்மல்
அ அஞ்சிச்செல்வன்
அ அஞ்சிச்சேய்
அ அஞ்சிச்சோலை
அ அஞ்சித்துரை
அ அஞ்சித்தேவன்
அ அஞ்சித்தோழன்
அ அஞ்சிநம்பி
அ அஞ்சிநாகன்
அ அஞ்சிநிலவன்
அ அஞ்சிநேயன்
அ அஞ்சிமகன்
அ அஞ்சிமணி
அ அஞ்சிமதி
அ அஞ்சிமறவன்
அ அஞ்சிமள்ளன்
அ அஞ்சிமழவன்
அ அஞ்சிமாறன்
அ அஞ்சிமுதல்வன்
அ அஞ்சிமுத்தன்
அ அஞ்சிமுத்து
அ அஞ்சிமுரசு
அ அஞ்சிமுருகன்
அ அஞ்சிமுருகு
அ அஞ்சிமுறுவல்
அ அஞ்சிமேழி
அ அஞ்சியண்ணல்
அ அஞ்சியப்பன்
அ அஞ்சியமுதன்
அ அஞ்சியமுது
அ அஞ்சியரசன்
அ அஞ்சியரசு
அ அஞ்சியருவி
அ அஞ்சியறிஞன்
அ அஞ்சியறிவன்
அ அஞ்சியழகன்
அ அஞ்சியழகு
அ அஞ்சியினியன்
அ அஞ்சியின்பன்
அ அஞ்சியையன்
அ அஞ்சியொளி
அ அஞ்சிவளவன்
அ அஞ்சிவள்ளல்
அ அஞ்சிவழுதி
அ அஞ்சிவாகை
அ அஞ்சிவேலன்
அ அஞ்சிவேலோன்
அ அஞ்சிவேள்
அ அஞ்சுனையான்
அ அஞ்சூடன்
அ அஞ்சூடி
அ அஞ்செந்தில்
அ அஞ்செல்வன்
அ அஞ்செழியன்
அ அஞ்சேந்தன்
அ அஞ்சேய்
அ அஞ்சேரன்
அ அஞ்சோலை
அ அஞ்சோழன்
அ அடற்கடல்
அ அடற்கணை
அ அடற்கண்ணன்
அ அடற்கண்ணு
அ அடற்கதிரன்
அ அடற்கதிரவன்
அ அடற்கதிரோன்
அ அடற்கதிர்
அ அடற்கனல்
அ அடற்கரை
அ அடற்கலை
அ அடற்கலைஞன்
அ அடற்காடன்
அ அடற்காரி
அ அடற்காவலன்
அ அடற்கிளி
அ அடற்கிள்ளி
அ அடற்கிழான்
அ அடற்கீரன்
அ அடற்குடிமகன்
அ அடற்குன்றன்
அ அடற்குமரன்
அ அடற்குரிசில்
அ அடற்குளத்தன்
அ அடற்கூடலன்
அ அடற்கூத்தன்
அ அடற்கேள்வன்
அ அடற்கொடி
அ அடற்கொடியோன்
அ அடற்கொன்றை
அ அடற்கொற்றன்
அ அடற்கொற்றவன்
அ அடற்கொழுந்து
அ அடற்கோ
அ அடற்கோடன்
அ அடற்கோதை
அ அடற்கோன்
அ அடற்கோமான்
அ அடற்கோவன்
அ அடற்சாரல்
அ அடற்சேய்
அ அடற்சேரன்
அ அடற்சேரலாதன்
அ அடற்சோழன்
அ அடற்பகலவன்
அ அடற்பகலோன்
அ அடற்பரிதி
அ அடற்பாடி
அ அடற்பாண்டியன்
அ அடற்பாரி
அ அடற்பாவலன்
அ அடற்பித்தன்
அ அடற்பிறை
அ அடற்பிள்ளை
அ அடற்புகழன்
அ அடற்புகழ்
அ அடற்புரவலன்
அ அடற்புலவன்
அ அடற்புழோன்
அ அடற்பூவன்
அ அடற்பெரியன்
அ அடற்பெரியோன்
அ அடற்பேகன்
அ அடற்பொன்னன்
அ அடற்பொருநன்
அ அடற்பொருப்பன்
அ அடற்பொறை
அ அடற்பொறையன்
அ அடற்பொழிலன்
அ அடற்போரோன்
அ அடற்போர்
அ அடலன்
அ அடலன்பன்
அ அடலன்பு
அ அடலரசு
அ அடலருவி
அ அடலறவன்
அ அடலறவோன்
அ அடலறிஞன்
அ அடலறிவன்
அ அடலறிவு
அ அடலலை
அ அடலழகன்
அ அடலழகு
அ அடலவன்
அ அடலாற்றலன்
அ அடலாற்றல்
அ அடலாளன்
அ அடலாளி
அ அடலாழி
அ அடலிசை
அ அடலிசைஞன்
அ அடலினியன்
அ அடலின்பன்
அ அடலுடையான்
அ அடலுரவோன்
அ அடலுருவன்
அ அடலுழவன்
அ அடலூரன்
அ அடலூரான்
அ அடலூரோன்
அ அடலெரி
அ அடலெழினி
அ அடலெழிலன்
அ அடலெழிலான்
அ அடலெழிலோன்
அ அடலேந்தல்
அ அடலேந்தி
அ அடலேரன்
அ அடலேறு
அ அடலையன்
அ அடலொலி
அ அடலொலியன்
அ அடலொளி
அ அடலொளியன்
அ அடல்
அ அடல்வடிவேல்
அ அடல்வண்ணன்
அ அடல்வரம்பன்
அ அடல்வலவன்
அ அடல்வல்லோன்
அ அடல்வளத்தன்
அ அடல்வளவன்
அ அடல்வள்ளல்
அ அடல்வழுதி
அ அடல்வாகை
அ அடல்வாணன்
அ அடல்வாள்
அ அடல்விறலன்
அ அடல்விறலோன்
அ அடல்விறல்
அ அடல்வில்
அ அடல்வில்லவன்
அ அடல்வில்லோன்
அ அடல்விழியன்
அ அடல்வீரன்
அ அடல்வென்றி
அ அடல்வென்றியன்
அ அடல்வெற்பன்
அ அடல்வெற்றி
அ அடல்வெற்றியன்
அ அடல்வேங்கை
அ அடல்வேந்தன்
அ அடல்வேலன்
அ அடல்வேலவன்
அ அடல்வேல்
அ அடி
அ அடியான்
அ அடியார்க்குநல்லான்
அ அணி
அ அணிகடல்
அ அணிகணை
அ அணிகண்ணன்
அ அணிகண்ணு
அ அணிகதிர்
அ அணிகனல்
அ அணிகரை
அ அணிகலை
அ அணிகாடன்
அ அணிகிளி
அ அணிகிள்ளி
அ அணிகிழான்
அ அணிகீரன்
அ அணிகுன்றன்
அ அணிகுமரன்
அ அணிகுரிசில்
அ அணிகுளத்தன்
அ அணிகூடலன்
அ அணிகூத்தன்
அ அணிகேள்வன்
அ அணிகொடி
அ அணிகொன்றை
அ அணிகொற்றன்
அ அணிகொற்றவன்
அ அணிகொழுந்து
அ அணிகோதை
அ அணிகோன்
அ அணிகோமான்
அ அணிகோவன்
அ அணிசாரல்
அ அணிசீரன்
அ அணிசீராளன்
அ அணிசீரோன்
அ அணிசுடரோன்
அ அணிசுடர்
அ அணிசெந்தில்
அ அணிசெம்மல்
அ அணிதனையன்
அ அணிதமிழன்
அ அணிதமிழ்
அ அணிதம்பி
அ அணிதலைவன்
அ அணிதானையன்
அ அணிதாரான்
அ அணிதாரோன்
அ அணிதாளன்
அ அணிதிண்ணன்
அ அணிதிருவன்
அ அணிதிறத்தன்
அ அணிதிறலோன்
அ அணிதிறல்
அ அணிதுணைவன்
அ அணிதுறைவன்
அ அணிதூயன்
அ அணிதூயோன்
அ அணிதென்னன்
அ அணிதென்னவன்
அ அணிதென்றல்
அ அணிதேவன்
அ அணிதொடை
அ அணிதோன்றல்
அ அணிதோழன்
அ அணிநம்பி
அ அணிநல்லன்
அ அணிநல்லோன்
அ அணிநாகன்
அ அணிநாடன்
அ அணிநாவன்
அ அணிநிலவன்
அ அணிநிலவு
அ அணிநேயன்
அ அணிபகலோன்
அ அணிபரிதி
அ அணிபாரி
அ அணிபாவலன்
அ அணிபிறை
அ அணிபுகழன்
அ அணிபுகழோன்
அ அணிபுகழ்
அ அணிபுலவன்
அ அணிபொன்னன்
அ அணிபொருநன்
அ அணிபொருப்பன்
அ அணிபொறை
அ அணிபொறையன்
அ அணிபொழிலன்
அ அணிபொழில்
அ அணிமகன்
அ அணிமதி
அ அணிமன்னன்
அ அணிமருகன்
அ அணிமருதன்
அ அணிமறவன்
அ அணிமலை
அ அணிமலையன்
அ அணிமலையோன்
அ அணிமல்லன்
அ அணிமள்ளன்
அ அணிமழவன்
அ அணிமா
அ அணிமாண்பன்
அ அணிமானன்
அ அணிமார்பன்
அ அணிமாறன்
அ அணிமின்னல்
அ அணிமுகன்
அ அணிமுகிலன்
அ அணிமுடி
அ அணிமுதல்வன்
அ அணிமுத்தன்
அ அணிமுத்து
அ அணிமுரசு
அ அணிமுருகன்
அ அணிமுருகு
அ அணிமுறுவல்
அ அணிமுறையோன்
அ அணிமொழி
அ அணிமௌவல்
அ அணிய10ரன்
அ அணிய10ரான்
அ அணிய10ரோன்
அ அணியகன்
அ அணியண்ணல்
அ அணியன்
அ அணியன்பன்
அ அணியன்பு
அ அணியப்பன்
அ அணியறிஞன்
அ அணியறிவன்
அ அணியறிவு
அ அணியாற்றல்
அ அணியாளன்
அ அணியாளி
அ அணியாழி
அ அணியாழோன்
அ அணியிசை
அ அணியிசைஞன்
அ அணியினியன்
அ அணியின்பன்
அ அணியின்பம்
அ அணியுடையான்
அ அணியுருவன்
அ அணியுழவன்
அ அணியெழினி
அ அணியேந்தல்
அ அணியேந்தி
அ அணியேரன்
அ அணியேறு
அ அணியையன்
அ அணியொலி
அ அணியொலியன்
அ அணியொளி
அ அணியொளியன்
அ அணியோவியன்
அ அணிவடிவேல்
அ அணிவண்ணன்
அ அணிவரம்பன்
அ அணிவலவன்
அ அணிவல்லோன்
அ அணிவளத்தன்
அ அணிவளவன்
அ அணிவள்ளல்
அ அணிவழுதி
அ அணிவாகை
அ அணிவாணன்
அ அணிவாளன்
அ அணிவாள்
அ அணிவில்
அ அணிவில்லவன்
அ அணிவில்லோன்
அ அணிவிழியன்
அ அணிவீரன்
அ அணிவெற்பன்
அ அணிவெற்பு
அ அணிவேங்கை
அ அணிவேந்தன்
அ அணிவேலன்
அ அணிவேலவன்
அ அணிவேலோன்
அ அணிவேல்
அ அணிவேள்
அ அண்
அ அண்டிரன்
அ அண்ணலன்பன்
அ அண்ணலன்பு
அ அண்ணலப்பன்
அ அண்ணலமுதன்
அ அண்ணலமுது
அ அண்ணலம்பி
அ அண்ணலரசன்
அ அண்ணலரசு
அ அண்ணலரியன்
அ அண்ணலருவி
அ அண்ணலறவன்
அ அண்ணலறவோன்
அ அண்ணலறிஞன்
அ அண்ணலறிவன்
அ அண்ணலறிவு
அ அண்ணலலை
அ அண்ணலழகன்
அ அண்ணலழகு
அ அண்ணலாழி
அ அண்ணலிசை
அ அண்ணலிசைஞன்
அ அண்ணலினியன்
அ அண்ணலின்பன்
அ அண்ணலின்பம்
அ அண்ணலுருவன்
அ அண்ணலுழவன்
அ அண்ணலூரன்
அ அண்ணலூரான்
அ அண்ணலூரோன்
அ அண்ணலெரி
அ அண்ணலெழிலன்
அ அண்ணலெழிலான்
அ அண்ணல்
அ அண்ணல்வளவன்
அ அண்ணல்வழுதி
அ அண்ணல்வேங்கை
அ அண்ணல்வேள்
அ அண்ணா
அ அண்ணாத்துரை
அ அண்ணாத்தேவன்
அ அண்ணாநம்பி
அ அண்ணாநாகன்
அ அண்ணாநாடன்
அ அண்ணாநாவன்
அ அண்ணாநிலவன்
அ அண்ணாநிலவு
அ அண்ணாநெஞ்சன்
அ அண்ணாநேயன்
அ அண்ணாமணி
அ அண்ணாமதி
அ அண்ணாமருதன்
அ அண்ணாமறவன்
அ அண்ணாமலை
அ அண்ணாமள்ளன்
அ அண்ணாமழவன்
அ அண்ணாமாண்பன்
அ அண்ணாமார்பன்
அ அண்ணாமாறன்
அ அண்ணாமுதல்வன்
அ அண்ணாமுத்தன்
அ அண்ணாமுத்து
அ அண்ணாமுரசு
அ அண்ணாவமுதன்
அ அண்ணாவமுது
அ அண்ணாவரசன்
அ அண்ணாவரசு
அ அண்ணாவளவன்
அ அண்ணாவழகன்
அ அண்ணாவழகு
அ அண்ணாவழுதி
அ அண்ணாவாணன்
அ அண்ணாவினியன்
அ அண்ணாவூரன்
அ அண்ணாவேலன்
அ அதியன்
அ அதியமானஞ்சி
அ அதியமான்
அ அதியமான்கிள்ளி
அ அதியமான்கோ
அ அதியமான்சேய்
அ அத்தனாகன்
அ அத்தனாடன்
அ அத்தன்
அ அத்தன்கிள்ளி
அ அத்தன்கீரன்
அ அத்தன்சேய்
அ அத்தன்சேரன்
அ அத்தன்சோழன்
அ அத்தன்மருகன்
அ அத்தன்மருதன்
அ அத்தன்மறவன்
அ அத்தன்மானன்
அ அத்தன்வழுதி
அ அத்தன்வாணன்
அ அத்தி
அ அத்திநாகன்
அ அத்திநாடன்
அ அத்திமகன்
அ அத்திமணி
அ அத்திமதி
அ அத்திமருகன்
அ அத்திமருதன்
அ அத்திமறவன்
அ அத்திமாறன்
அ அத்திமுத்தன்
அ அத்தியரசன்
அ அத்தியரசு
அ அத்தியாளன்
அ அத்தியூரன்
அ அத்தியையன்
அ அத்திவரம்பன்
அ அத்திவழுதி
அ அத்திவாணன்
அ அத்திவெற்பன்
அ அத்திவெற்பு
அ அத்திவேந்தன்
அ அந்தகை
அ அந்தகையன்
அ அந்தணனம்பி
அ அந்தணன்
அ அந்தாரான்
அ அந்தாரோன்
அ அந்தாளன்
அ அந்திருவன்
அ அந்திறத்தன்
அ அந்திறலோன்
அ அந்திறல்
அ அந்துணைவன்
அ அனன்மகன்
அ அனன்மணி
அ அனன்மருகன்
அ அனன்மருதன்
அ அனன்மறவன்
அ அனன்மலை
அ அனன்மலையன்
அ அனன்மல்லன்
அ அனன்மள்ளன்
அ அனன்மழவன்
அ அனன்மாண்பன்
அ அனன்மார்பன்
அ அனன்மாறன்
அ அனற்கதிர்
அ அனற்காடன்
அ அனற்கோ
அ அனற்கோடன்
அ அனற்கோன்
அ அனற்செழியன்
அ அனற்சேரன்
அ அனற்சோழன்
அ அனற்பரிதி
அ அனற்போரோன்
அ அனலஞ்சான்
அ அனலப்பன்
அ அனலரசன்
அ அனலரசு
அ அனலழகன்
அ அனலெழிலன்
அ அனலெழிலோன்
அ அனலேந்தல்
அ அனலேந்தி
அ அனலேறு
அ அனலையன்
அ அனலொளி
அ அனல்
அ அனல்வண்ணன்
அ அனல்வழுதி
அ அனல்வாகை
அ அனல்வாளன்
அ அனல்வீரன்
அ அனல்வேங்கை
அ அனல்வேந்தன்
அ அனல்வேலன்
அ அனல்வேலவன்
அ அனல்வேலோன்
அ அனல்வேல்
அ அன்
அ அன்பகன்
அ அன்பண்ணல்
அ அன்பன்
அ அன்பப்பன்
அ அன்பமுதன்
அ அன்பமுது
அ அன்பரசன்
அ அன்பரசு
அ அன்பரியன்
அ அன்பருவி
அ அன்பறவோன்
அ அன்பறிஞன்
அ அன்பறிவன்
அ அன்பறிவு
அ அன்பலை
அ அன்பழகன்
அ அன்பழகு
அ அன்பாற்றலன்
அ அன்பாற்றல்
அ அன்பாளன்
அ அன்பாழி
அ அன்பிசை
அ அன்பினியன்
அ அன்பின்பன்
அ அன்பிற்கினியன்
அ அன்பு
அ அன்பு, நாண், ஒப்புரவு,
அ அன்புக்கடல்
அ அன்புக்கணை
அ அன்புக்கண்ணன்
அ அன்புக்கண்ணு
அ அன்புக்கதிர்
அ அன்புக்கனல்
அ அன்புக்கனி
அ அன்புக்கரை
அ அன்புக்கலை
அ அன்புக்கலைஞன்
அ அன்புக்கானவன்
அ அன்புக்கிளி
அ அன்புக்கிள்ளி
அ அன்புக்கிழான்
அ அன்புக்கீரன்
அ அன்புக்குடிமகன்
அ அன்புக்குன்றன்
அ அன்புக்குமரன்
அ அன்புக்குரிசில்
அ அன்புக்கூத்தன்
அ அன்புக்கேள்வன்
அ அன்புக்கொடி
அ அன்புக்கொடை
அ அன்புக்கொழுந்து
அ அன்புக்கோ
அ அன்புக்கோடன்
அ அன்புக்கோதை
அ அன்புக்கோன்
அ அன்புக்கோமான்
அ அன்புக்கோவன்
அ அன்புச்சான்றோன்
அ அன்புச்சாரல்
அ அன்புச்சீரன்
அ அன்புச்சீரோன்
அ அன்புச்சுனை
அ அன்புச்சுனையான்
அ அன்புச்சென்னி
அ அன்புச்செம்மல்
அ அன்புச்செல்வன்
அ அன்புச்செழியன்
அ அன்புச்சேந்தன்
அ அன்புச்சேய்
அ அன்புச்சேரன்
அ அன்புச்சோலை
அ அன்புத்தானையன்
அ அன்புத்தாரோன்
அ அன்புத்தாளன்
அ அன்புத்திண்ணன்
அ அன்புத்திருவன்
அ அன்புத்திறல்
அ அன்புத்துணை
அ அன்புத்துரை
அ அன்புத்தென்னன்
அ அன்புத்தென்றல்
அ அன்புத்தேன்
அ அன்புத்தேவன்
அ அன்புத்தொடை
அ அன்புத்தோன்றல்
அ அன்புநம்பி
அ அன்புநல்லன்
அ அன்புநாகன்
அ அன்புநாடன்
அ அன்புநாவன்
அ அன்புநிலவன்
அ அன்புநிலவு
அ அன்புநெஞ்சன்
அ அன்புநேயன்
அ அன்புப்பகலோன்
அ அன்புப்பரிதி
அ அன்புப்பாரி
அ அன்புப்பாவலன்
அ அன்புப்பித்தன்
அ அன்புப்பிறை
அ அன்புப்பிள்ளை
அ அன்புப்புகழன்
அ அன்புப்புலவன்
அ அன்புப்பூவன்
அ அன்புப்பெரியன்
அ அன்புப்பேகன்
அ அன்புப்பொருநன்
அ அன்புப்பொறை
அ அன்புப்பொழிலன்
அ அன்புப்பொழில்
அ அன்புமணி
அ அன்புமதி
அ அன்புமன்னன்
அ அன்புமருதன்
அ அன்புமறவன்
அ அன்புமலை
அ அன்புமலையன்
அ அன்புமல்லன்
அ அன்புமள்ளன்
அ அன்புமழவன்
அ அன்புமாண்பன்
அ அன்புமானன்
அ அன்புமார்பன்
அ அன்புமாறன்
அ அன்புமுகன்
அ அன்புமுகிலன்
அ அன்புமுடி
அ அன்புமுதல்வன்
அ அன்புமுத்தன்
அ அன்புமுத்து
அ அன்புமுனைவன்
அ அன்புமுரசு
அ அன்புமுருகன்
அ அன்புமுருகு
அ அன்புமுறுவல்
அ அன்புமெய்யன்
அ அன்புமொழி
அ அன்புவளத்தன்
அ அன்புவளவன்
அ அன்புவள்ளல்
அ அன்புவழுதி
அ அன்புவாகை
அ அன்புவாணன்
அ அன்புவாரி
அ அன்புவாளன்
அ அன்புவீரன்
அ அன்புவெற்பன்
அ அன்புவெற்றி
அ அன்புவேங்கை
அ அன்புவேந்தன்
அ அன்புவேலன்
அ அன்புவேலவன்
அ அன்புவேலோன்
அ அன்புவேல்
அ அன்புவேள்
அ அப்பனமுதன்
அ அப்பனமுது
அ அப்பனம்பி
அ அப்பனரசு
அ அப்பனருவி
அ அப்பனாகன்
அ அப்பனேயன்
அ அப்பன்
அ அப்பன்கிழான்
அ அப்பன்மாறன்
அ அப்பா
அ அப்பாத்துரை
அ அமரண்ணல்
அ அமரன்
அ அமரன்பன்
அ அமரன்பு
அ அமரப்பன்
அ அமரமுதன்
அ அமரமுது
அ அமரரசன்
அ அமரரசு
அ அமரரியன்
அ அமரறவோன்
அ அமரறிஞன்
அ அமரறிவன்
அ அமரறிவு
அ அமரலை
அ அமரழகன்
அ அமரழகு
அ அமராளன்
அ அமராழி
அ அமரினியன்
அ அமரின்பன்
அ அமருரவோன்
அ அமரூரன்
அ அமரூரான்
அ அமரேந்தல்
அ அமரேந்தி
அ அமரையன்
அ அமரொலி
அ அமர்
அ அமர்க்கடல்
அ அமர்க்கணை
அ அமர்க்கனல்
அ அமர்க்காரி
அ அமர்க்கிள்ளி
அ அமர்க்கீரன்
அ அமர்க்குன்றன்
அ அமர்க்குமரன்
அ அமர்க்குரிசில்
அ அமர்க்கூத்தன்
அ அமர்க்கொடி
அ அமர்க்கோடன்
அ அமர்க்கோதை
அ அமர்க்கோன்
அ அமர்க்கோமான்
அ அமர்க்கோவன்
அ அமர்ச்சென்னி
அ அமர்ச்செம்மல்
அ அமர்ச்செல்வன்
அ அமர்ச்செழியன்
அ அமர்ச்சேந்தன்
அ அமர்ச்சேய்
அ அமர்ச்சேரன்
அ அமர்ச்சோழன்
அ அமர்த்தனையன்
அ அமர்த்தமிழன்
அ அமர்த்தம்பி
அ அமர்த்தலைவன்
அ அமர்த்தழலன்
அ அமர்த்தானையன்
அ அமர்த்தாரான்
அ அமர்த்தாரோன்
அ அமர்த்தாளன்
அ அமர்த்திண்ணன்
அ அமர்த்திருவன்
அ அமர்த்திறத்தன்
அ அமர்த்திறலோன்
அ அமர்த்திறல்
அ அமர்த்தீ
அ அமர்த்துணைவன்
அ அமர்த்துரை
அ அமர்த்தென்னன்
அ அமர்த்தென்றல்
அ அமர்த்தேவன்
அ அமர்த்தோன்றல்
அ அமர்நன்னன்
அ அமர்நம்பி
அ அமர்நாகன்
அ அமர்நாடன்
அ அமர்நிலவன்
அ அமர்நிலவு
அ அமர்நெஞ்சன்
அ அமர்நெறியன்
அ அமர்நேயன்
அ அமர்நேரியன்
அ அமர்மன்னன்
அ அமர்மருகன்
அ அமர்மருதன்
அ அமர்மறவன்
அ அமர்மலை
அ அமர்மலையன்
அ அமர்மல்லன்
அ அமர்மள்ளன்
அ அமர்மழவன்
அ அமர்மா
அ அமர்மாண்பன்
அ அமர்மானன்
அ அமர்மார்பன்
அ அமர்மாறன்
அ அமர்முகன்
அ அமர்முகிலன்
அ அமர்முடி
அ அமர்முதல்வன்
அ அமர்முத்தன்
அ அமர்முத்து
அ அமர்முனைவன்
அ அமர்முரசு
அ அமர்முருகன்
அ அமர்முருகு
அ அமர்மெய்யன்
அ அமர்மைந்தன்
அ அமர்வரம்பன்
அ அமர்வலவன்
அ அமர்வல்லோன்
அ அமர்வளத்தன்
அ அமர்வளவன்
அ அமர்வள்ளல்
அ அமர்வழுதி
அ அமர்வாகை
அ அமர்வாணன்
அ அமர்வாளன்
அ அமர்விறலோன்
அ அமர்விறல்
அ அமர்வில்லோன்
அ அமர்விளம்பி
அ அமர்வீரன்
அ அமர்வெற்பன்
அ அமர்வெற்பு
அ அமர்வெற்றி
அ அமர்வேங்கை
அ அமர்வேந்தன்
அ அமர்வேலன்
அ அமர்வேலவன்
அ அமர்வேலோன்
அ அமர்வேல்
அ அமர்வேள்
அ அமுதக்கேள்வன்
அ அமுதக்கொழுந்து
அ அமுதக்கோ
அ அமுதக்கோன்
அ அமுதக்கோமான்
அ அமுதக்கோவன்
அ அமுதச்சாரல்
அ அமுதச்சுடரோன்
அ அமுதச்சுடர்
அ அமுதச்சுனையான்
அ அமுதச்சென்னி
அ அமுதச்செம்மல்
அ அமுதச்செல்வன்
அ அமுதச்செழியன்
அ அமுதச்சேந்தன்
அ அமுதச்சேய்
அ அமுதச்சேரன்
அ அமுதச்சோலை
அ அமுதச்சோழன்
அ அமுதண்ணல்
அ அமுதத்தகை
அ அமுதத்தகையன்
அ அமுதத்தனையன்
அ அமுதத்தமிழன்
அ அமுதத்தமிழ்
அ அமுதத்தம்பி
அ அமுதத்தலைவன்
அ அமுதத்திண்ணன்
அ அமுதத்திருவன்
அ அமுதத்துணைவன்
அ அமுதத்துரை
அ அமுதத்தென்னன்
அ அமுதத்தென்றல்
அ அமுதத்தேவன்
அ அமுதத்தோன்றல்
அ அமுதத்தோழன்
அ அமுதநம்பி
அ அமுதநல்லன்
அ அமுதநல்லோன்
அ அமுதநாகன்
அ அமுதநாடன்
அ அமுதநாவன்
அ அமுதநிலவன்
அ அமுதநிலவு
அ அமுதநெஞ்சன்
அ அமுதநேயன்
அ அமுதன்
அ அமுதன்பன்
அ அமுதன்பு
அ அமுதப்பன்
அ அமுதப்பாரி
அ அமுதப்பாவலன்
அ அமுதப்பிறை
அ அமுதப்பிள்ளை
அ அமுதப்புலவன்
அ அமுதப்பேகன்
அ அமுதப்பொருநன்
அ அமுதப்பொழிலன்
அ அமுதப்பொழில்
அ அமுதமகன்
அ அமுதமணி
அ அமுதமதி
அ அமுதமன்னன்
அ அமுதமருகன்
அ அமுதமருதன்
அ அமுதமறவன்
அ அமுதமலை
அ அமுதமலையன்
அ அமுதமள்ளன்
அ அமுதமழவன்
அ அமுதமாண்பன்
அ அமுதமானன்
அ அமுதமார்பன்
அ அமுதமாறன்
அ அமுதமுகன்
அ அமுதமுகிலன்
அ அமுதமுதல்வன்
அ அமுதமுத்தன்
அ அமுதமுத்து
அ அமுதமுனைவன்
அ அமுதமுரசு
அ அமுதமுருகன்
அ அமுதமுருகு
அ அமுதமெய்யன்
அ அமுதமைந்தன்
அ அமுதம்
அ அமுதம் ஃ அமுது
அ அமுதறவோன்
அ அமுதறிஞன்
அ அமுதறிவன்
அ அமுதறிவு
அ அமுதழகன்
அ அமுதழகு
அ அமுதவாரி
அ அமுதவாழி
அ அமுதவீரன்
அ அமுதவெற்பன்
அ அமுதவெற்றி
அ அமுதவேங்கை
அ அமுதவேந்தன்
அ அமுதவேலன்
அ அமுதவேலவன்
அ அமுதவேலோன்
அ அமுதவேல்
அ அமுதவேள்
அ அமுதவைகை
அ அமுதாளன்
அ அமுதாழி
அ அமுதினியன்
அ அமுதின்பன்
அ அமுதின்பம்
அ அமுது
அ அமுதுடையான்
அ அமுதுருவன்
அ அமுதூரன்
அ அமுதூரான்
அ அமுதெழிலன்
அ அமுதெழிலோன்
அ அமுதேந்தல்
அ அமுதேந்தி
அ அமுதையன்
அ அமுதொளி
அ அமை
அ அமைகதிர்
அ அமைகரை
அ அமைகாடன்
அ அமைகோதை
அ அமைகோமான்
அ அமைகோவன்
அ அமைசீரன்
அ அமைசீரோன்
அ அமைசுடரோன்
அ அமைசுடர்
அ அமைதகையன்
அ அமைதங்கன்
அ அமைதங்கம்
அ அமைதலைவன்
அ அமைதழலன்
அ அமைதானையன்
அ அமைதாரான்
அ அமைதாரோன்
அ அமைதிறத்தன்
அ அமைதிறலோன்
அ அமைதிறல்
அ அமைதுணைவன்
அ அமைதுறைவன்
அ அமையண்ணல்
அ அமையப்பன்
அ அமையமுதன்
அ அமையமுது
அ அமையாற்றல்
அ அமையினியன்
அ அமையையன்
அ அமைவண்ணன்
அ அமைவரம்பன்
அ அமைவல்லோன்
அ அமைவள்ளல்
அ அமைவாகை
அ அமைவாணன்
அ அமைவிறலோன்
அ அமைவிறல்
அ அமைவீரன்
அ அமைவெற்பன்
அ அமைவெற்றி
அ அம்
அ அம்பரிதி
அ அம்பி
அ அம்பிக்கண்ணு
அ அம்பிக்கரை
அ அம்பிக்கிள்ளி
அ அம்பிக்குமரன்
அ அம்பிக்கோ
அ அம்பிக்கோன்
அ அம்பிக்கோமான்
அ அம்பிச்செம்மல்
அ அம்பிச்செல்வன்
அ அம்பிச்செழியன்
அ அம்பிச்சேரன்
அ அம்பிச்சோழன்
அ அம்பித்தலைவன்
அ அம்பித்துரை
அ அம்பித்துறைவன்
அ அம்பித்தென்னன்
அ அம்பித்தேவன்
அ அம்பிநாகன்
அ அம்பிநாடன்
அ அம்பிமாறன்
அ அம்பிமுதல்வன்
அ அம்பியண்ணல்
அ அம்பியப்பன்
அ அம்பியரசன்
அ அம்பியரசு
அ அம்பியழகன்
அ அம்பியாளன்
அ அம்பியாழி
அ அம்பியுடையான்
அ அம்பிறை
அ அம்பொருநன்
அ அம்பொருப்பன்
அ அம்பொறை
அ அம்பொழிலன்
அ அம்மதி
அ அம்மருகன்
அ அம்மருதன்
அ அம்மறவன்
அ அம்மலை
அ அம்மா
அ அம்மாக்கண்ணு
அ அம்மாக்கனி
அ அம்மாக்கிளி
அ அம்மாக்கோதை
அ அம்மாச்செல்வன்
அ அம்மாச்சேய்
அ அம்மாண்பன்
அ அம்மாத்தங்கன்
அ அம்மாநெஞ்சன்
அ அம்மாமணி
அ அம்மாமலை
அ அம்மாமுத்தன்
அ அம்மாமுத்து
அ அம்மார்பன்
அ அம்மாறன்
அ அம்மாளன்
அ அம்மாவமுதன்
அ அம்மாவமுது
அ அம்மாவாழி
அ அம்மாவெற்றி
அ அம்மாவேலன்
அ அம்முகன்
அ அம்முகிலன்
அ அம்முதல்வன்
அ அம்முத்தன்
அ அம்முத்து
அ அம்முனைவன்
அ அம்முரசு
அ அம்முருகு
அ அம்முறையோன்
அ அம்மூரன்
அ அம்மூரான்
அ அம்மெய்யன்
அ அம்மையன்
அ அய்யன்
அ அரங்கண்ணல்
அ அரசக்குன்றன்
அ அரசக்குரிசில்
அ அரசக்கூத்தன்
அ அரசக்கேள்வன்
அ அரசக்கொடி
அ அரசக்கொடியோன்
அ அரசக்கொடை
அ அரசக்கொன்றை
அ அரசக்கொழுந்து
அ அரசக்கோதை
அ அரசச்சுடரோன்
அ அரசச்சுடர்
அ அரசச்செம்மல்
அ அரசச்செல்வன்
அ அரசச்செழியன்
அ அரசச்சேய்
அ அரசச்சேரன்
அ அரசச்சோலை
அ அரசச்சோழன்
அ அரசண்ணல்
அ அரசண்ணா
அ அரசத்தங்கன்
அ அரசத்தங்கம்
அ அரசத்திருவன்
அ அரசத்திறலோன்
அ அரசத்திறல்
அ அரசத்துணைவன்
அ அரசத்துரை
அ அரசத்துறைவன்
அ அரசத்தென்னன்
அ அரசத்தென்றல்
அ அரசத்தேவன்
அ அரசநம்பி
அ அரசநல்லோன்
அ அரசநாகன்
அ அரசநாடன்
அ அரசநிலவன்
அ அரசநெஞ்சன்
அ அரசநெறியன்
அ அரசநேயன்
அ அரசன்
அ அரசன்பன்
அ அரசன்பு
அ அரசப்பன்
அ அரசப்பரிதி
அ அரசப்பிறை
அ அரசப்புலவன்
அ அரசப்பொருப்பன்
அ அரசப்பொறையன்
அ அரசப்பொழிலன்
அ அரசமகன்
அ அரசமணி
அ அரசமதி
அ அரசமருகன்
அ அரசமருதன்
அ அரசமறவன்
அ அரசமலை
அ அரசமலையன்
அ அரசமல்லன்
அ அரசமள்ளன்
அ அரசமழவன்
அ அரசமானன்
அ அரசமார்பன்
அ அரசமாறன்
அ அரசமுடி
அ அரசமுதம்
அ அரசமுதல்வன்
அ அரசமுத்தன்
அ அரசமுத்து
அ அரசமுனைவன்
அ அரசமுரசு
அ அரசமுருகன்
அ அரசமுருகு
அ அரசமெய்யன்
அ அரசமேழி
அ அரசமொழி
அ அரசமௌவல்
அ அரசயாழோன்
அ அரசருவி
அ அரசறவோன்
அ அரசறிஞன்
அ அரசறிவன்
அ அரசலை
அ அரசவல்லோன்
அ அரசவளத்தன்
அ அரசவளவன்
அ அரசவள்ளல்
அ அரசவழுதி
அ அரசவாகை
அ அரசவாணன்
அ அரசாற்றலன்
அ அரசாற்றல்
அ அரசாழி
அ அரசினியன்
அ அரசின்பன்
அ அரசின்பம்
அ அரசு
அ அரசுரவோன்
அ அரசெழிலன்
அ அரசெழிலோன்
அ அரசேந்தல்
அ அரசேந்தி
அ அரசையன்
அ அரசொலி
அ அரசொளி
அ அரசோவியன்
அ அரணண்ணல்
அ அரணநம்பி
அ அரணநாகன்
அ அரணநாடன்
அ அரணநிலவன்
அ அரணநிலவு
அ அரணநெஞ்சன்
அ அரணன்பன்
அ அரணப்பன்
அ அரணமகன்
அ அரணமணி
அ அரணமதி
அ அரணமருகன்
அ அரணமருதன்
அ அரணமலை
அ அரணமலையன்
அ அரணமாறன்
அ அரணமுதன்
அ அரணமுதல்வன்
அ அரணமுனைவன்
அ அரணமுரசு
அ அரணமுருகன்
அ அரணமுருகு
அ அரணமுறுவல்
அ அரணமைந்தன்
அ அரணமொழி
அ அரணமௌவல்
அ அரணரசன்
அ அரணரசு
அ அரணறிஞன்
அ அரணறிவன்
அ அரணறிவு
அ அரணழகன்
அ அரணழகு
அ அரணாற்றலன்
அ அரணாற்றல்
அ அரணாளன்
அ அரணினியன்
அ அரணின்பன்
அ அரணுடையான்
அ அரணுரவோன்
அ அரணூரன்
அ அரணூரான்
அ அரணையன்
அ அரணொலி
அ அரணொளி
அ அரண்
அ அரண்கடல்
அ அரண்கரை
அ அரண்காடன்
அ அரண்காவலன்
அ அரண்கிள்ளி
அ அரண்கிழான்
அ அரண்குன்றன்
அ அரண்குமரன்
அ அரண்குரிசில்
அ அரண்கொடி
அ அரண்கோ
அ அரண்கோடன்
அ அரண்கோன்
அ அரண்கோமான்
அ அரண்கோவன்
அ அரண்சாரல்
அ அரண்சென்னி
அ அரண்செம்மல்
அ அரண்செல்வன்
அ அரண்செழியன்
அ அரண்சேந்தன்
அ அரண்சேய்
அ அரண்சேரன்
அ அரண்சோலை
அ அரண்சோழன்
அ அரண்வரம்பன்
அ அரண்வல்லோன்
அ அரண்வள்ளல்
அ அரண்வழுதி
அ அரண்வாகை
அ அரண்விறல்
அ அரண்வீரன்
அ அரண்வெற்பன்
அ அரண்வெற்றி
அ அரண்வேங்கை
அ அரண்வேந்தன்
அ அரண்வேள்
அ அரள்வேலவன்
அ அரி
அ அரிகடல்
அ அரிகரை
அ அரிக்காடன்
அ அரிக்குன்றன்
அ அரிக்குமரன்
அ அரிக்குரிசில்
அ அரிக்கோ
அ அரிக்கோன்
அ அரிக்கோமான்
அ அரிக்கோவன்
அ அரிசில்கிழான்
அ அரிசில்கிழார்
அ அரிச்சாரல்
அ அரிச்சென்னி
அ அரிச்செம்மல்
அ அரிச்செல்வன்
அ அரிச்செழியன்
அ அரிச்சேரன்
அ அரிச்சோலை
அ அரிச்சோலையன்
அ அரிச்சோழன்
அ அரித்தமிழன்
அ அரித்தலைவன்
அ அரித்தானையன்
அ அரித்திருவன்
அ அரித்திறத்தன்
அ அரித்திறலோன்
அ அரித்திறல்
அ அரித்துரை
அ அரித்துறைவன்
அ அரித்தென்னன்
அ அரித்தேவன்
அ அரிநம்பி
அ அரிநாகன்
அ அரிநெஞ்சன்
அ அரிநேயன்
அ அரிமகன்
அ அரிமணி
அ அரிமன்னன்
அ அரிமருகன்
அ அரிமருதன்
அ அரிமறவன்
அ அரிமலை
அ அரிமலையன்
அ அரிமல்லன்
அ அரிமள்ளன்
அ அரிமழவன்
அ அரிமா
அ அரிமாக்காடன்
அ அரிமாக்கானவன்
அ அரிமாக்காரி
அ அரிமாக்கிள்ளி
அ அரிமாக்கிழான்
அ அரிமாக்கீரன்
அ அரிமாக்குமரன்
அ அரிமாக்குரிசில்
அ அரிமாக்கோ
அ அரிமாக்கோன்
அ அரிமாக்கோமான்
அ அரிமாக்கோவன்
அ அரிமாச்சென்னி
அ அரிமாச்செம்மல்
அ அரிமாச்செழியன்
அ அரிமாச்சேரன்
அ அரிமாச்சோழன்
அ அரிமாண்பன்
அ அரிமாத்தலைவன்
அ அரிமாத்திறத்தன்
அ அரிமாத்திறலோன்
அ அரிமாத்திறல்
அ அரிமாத்துரை
அ அரிமாத்தென்னன்
அ அரிமாத்தேவன்
அ அரிமாநம்பி
அ அரிமாநாகன்
அ அரிமாநாடன்
அ அரிமாநிலவன்
அ அரிமாநெஞ்சன்
அ அரிமாநேயன்
அ அரிமானன்
அ அரிமாப்பாரி
அ அரிமாப்பேகன்
அ அரிமாப்பொருநன்
அ அரிமாப்போரோன்
அ அரிமாமகன்
அ அரிமாமணி
அ அரிமாமன்னன்
அ அரிமாமருகன்
அ அரிமாமருதன்
அ அரிமாமறவன்
அ அரிமாமலை
அ அரிமாமலையன்
அ அரிமாமல்லன்
அ அரிமாமள்ளன்
அ அரிமாமழவன்
அ அரிமாமாண்பன்
அ அரிமாமானன்
அ அரிமாமார்பன்
அ அரிமாமாறன்
அ அரிமாமுகன்
அ அரிமாமுதல்வன்
அ அரிமாமுத்தன்
அ அரிமாமுத்து
அ அரிமாமுனைவன்
அ அரிமாமுரசு
அ அரிமாமுருகன்
அ அரிமாமுருகு
அ அரிமாமெய்யன்
அ அரிமார்பன்
அ அரிமாறன்
அ அரிமாவண்ணல்
அ அரிமாவமுதன்
அ அரிமாவரசன்
அ அரிமாவரசு
அ அரிமாவறிவன்
அ அரிமாவளத்தன்
அ அரிமாவளவன்
அ அரிமாவள்ளல்
அ அரிமாவழகன்
அ அரிமாவழுதி
அ அரிமாவாணன்
அ அரிமாவாற்றல்
அ அரிமாவாளன்
அ அரிமாவீரன்
அ அரிமாவூரன்
அ அரிமாவெற்பன்
அ அரிமாவெற்றி
அ அரிமாவேந்தன்
அ அரிமாவேந்தல்
அ அரிமாவேலன்
அ அரிமாவேலவன்
அ அரிமாவேலோன்
அ அரிமாவேல்
அ அரிமாவேளிர்
அ அரிமாவேள்
அ அரிமுகன்
அ அரிமுதல்வன்
அ அரிமுத்தன்
அ அரிமுரசு
அ அரிமுருகன்
அ அரிமெய்யன்
அ அரிமைந்தன்
அ அரியஞ்சான்
அ அரியண்ணல்
அ அரியன்
அ அரியப்பன்
அ அரியமுதன்
அ அரியாற்றலன்
அ அரியாற்றல்
அ அரியினியன்
அ அரியின்பன்
அ அரியூரன்
அ அரியூரான்
அ அரியெழிலன்
அ அரியெழிலோன்
அ அரியேந்தல்
அ அரிவளவன்
அ அரிவழுதி
அ அரிவாகை
அ அரிவாணன்
அ அரிவிறலோன்
அ அரிவிறல்
அ அரிவீரன்
அ அரிவெற்பன்
அ அரிவேந்தன்
அ அரிவேலன்
அ அரிவேலோன்
அ அரிவேல்
அ அரிவேள்
அ அரு@ரன்
அ அரு@ரான்
அ அருங்கடல்
அ அருங்கணை
அ அருங்கண்ணு
அ அருங்கதிர்
அ அருங்கனல்
அ அருங்கனி
அ அருங்கரை
அ அருங்கலை
அ அருங்கலைஞன்
அ அருங்கழியான்
அ அருங்காடன்
அ அருங்காரி
அ அருங்கிளி
அ அருங்கிள்ளி
அ அருங்கிழான்
அ அருங்கீரன்
அ அருங்குன்றன்
அ அருங்குமரன்
அ அருங்குரிசில்
அ அருங்குளத்தன்
அ அருங்கூத்தன்
அ அருங்கேள்வன்
அ அருங்கொடி
அ அருங்கொடை
அ அருங்கொழுந்து
அ அருங்கோ
அ அருங்கோடன்
அ அருங்கோதை
அ அருங்கோன்
அ அருங்கோமான்
அ அருங்கோவன்
அ அருஞ்சாரல்
அ அருஞ்சீரன்
அ அருஞ்சீரோன்
அ அருஞ்சுடரோன்
அ அருஞ்சுடர்
அ அருஞ்சுனையான்
அ அருஞ்சென்னி
அ அருஞ்செம்மல்
அ அருஞ்செல்வன்
அ அருஞ்செழியன்
அ அருஞ்சேந்தன்
அ அருஞ்சேய்
அ அருஞ்சேரன்
அ அருஞ்சேரலாதன்
அ அருஞ்சோலை
அ அருஞ்சோலையன்
அ அருஞ்சோழன்
அ அருட்கடல்
அ அருட்கணை
அ அருட்கண்ணன்
அ அருட்கண்ணு
அ அருட்கதிர்
அ அருட்கனல்
அ அருட்கனி
அ அருட்கரை
அ அருட்கலை
அ அருட்கலைஞன்
அ அருட்காடன்
அ அருட்காரி
அ அருட்காவலன்
அ அருட்கிளி
அ அருட்கிள்ளி
அ அருட்கிழான்
அ அருட்கீரன்
அ அருட்குடிமகன்
அ அருட்குன்றன்
அ அருட்குமரன்
அ அருட்குரிசில்
அ அருட்குளத்தன்
அ அருட்கூடல்
அ அருட்கூத்தன்
அ அருட்கேள்வன்
அ அருட்கொடி
அ அருட்கொடியோன்
அ அருட்கொடை
அ அருட்கொன்றை
அ அருட்கொழுந்து
அ அருட்கோ
அ அருட்கோடன்
அ அருட்கோதை
அ அருட்கோமான்
அ அருட்கோவன
அ அருட்சந்தனம்
அ அருட்சாந்து
அ அருட்சான்றோன்
அ அருட்சாரல்
அ அருட்சீரன்
அ அருட்சீராளன்
அ அருட்சீரோன்
அ அருட்சுடரோன்
அ அருட்சுடர்
அ அருட்சுனையான்
அ அருட்செந்தில்
அ அருட்சென்னி
அ அருட்செம்மல்
அ அருட்செல்வன்
அ அருட்செல்வர்
அ அருட்செழியன்
அ அருட்சேந்தன்
அ அருட்சேய்
அ அருட்சேரன்
அ அருட்சோலை
அ அருட்சோலையன்
அ அருட்சோழன்
அ அருட்பரிதி
அ அருட்பாடி
அ அருட்பாரி
அ அருட்பாவலன்
அ அருட்பித்தன்
அ அருட்பிள்ளை
அ அருட்புகழன்
அ அருட்புரவலன்
அ அருட்புலவன்
அ அருட்பூவன்
அ அருட்பெரியன்
அ அருட்பேகன்
அ அருட்பொன்னன்
அ அருட்பொருநன்
அ அருட்பொருப்பன்
அ அருட்பொறை
அ அருட்பொறையன்
அ அருட்பொழிலன்
அ அருட்பொழில்
அ அருணம்பி
அ அருணல்லன்
அ அருணல்லோன்
அ அருணாகன்
அ அருணாடன்
அ அருணிலவன்
அ அருணிலவு
அ அருணெஞ்சன்
அ அருணெறியன்
அ அருணேயன்
அ அருண்
அ அருண்மகன்
அ அருண்மணி
அ அருண்மதி
அ அருண்மன்னன்
அ அருண்மருகன்
அ அருண்மருதன்
அ அருண்மறவன்
அ அருண்மலை
அ அருண்மலையன்
அ அருண்மல்லன்
அ அருண்மள்ளன்
அ அருண்மழவன்
அ அருண்மா
அ அருண்மாண்பன்
அ அருண்மானன்
அ அருண்மான்
அ அருண்மார்பன்
அ அருண்மாறன்
அ அருண்மின்னல்
அ அருண்முகன்
அ அருண்முகிலன்
அ அருண்முடி
அ அருண்முதல்வன்
அ அருண்முத்தன்
அ அருண்முத்து
அ அருண்முனைவன்
அ அருண்முரசு
அ அருண்முருகன்
அ அருண்முருகு
அ அருண்முறுவல்
அ அருண்முறையோன்
அ அருண்மெய்யன்
அ அருண்மேழி
அ அருண்மைந்தன்
அ அருண்மொழி
அ அருண்மௌவல்
அ அருநாவன்
அ அருநிலவன்
அ அருநெஞ்சன்
அ அருநெறியன்
அ அருநேயன்
அ அருநேரியன்
அ அருந்தகை
அ அருந்தகையன்
அ அருந்தமிழன்
அ அருந்தலைவன்
அ அருந்தானையன்
அ அருந்தாளன்
அ அருந்திருவன்
அ அருந்திறத்தன்
அ அருந்திறலோன்
அ அருந்திறல்
அ அருந்துணை
அ அருந்துணைவன்
அ அருந்துரை
அ அருந்துறைவன்
அ அருமகன்
அ அருமணி
அ அருமதி
அ அருமன்னன்
அ அருமருகன்
அ அருமருதன்
அ அருமறவன்
அ அருமலை
அ அருமலையன்
அ அருமல்லன்
அ அருமள்ளன்
அ அருமழவன்
அ அருமாண்பன்
அ அருமானன்
அ அருமார்பன்
அ அருமாறன்
அ அருமுகன்
அ அருமுகிலன்
அ அருமுதல்வன்
அ அருமுத்தன்
அ அருமுத்து
அ அருமுனைவன்
அ அருமுரசு
அ அருமுருகன்
அ அருமுருகு
அ அருமுறுவல்
அ அருமுறையோன்
அ அருமெய்யன்
அ அருமேழி
அ அருமை
அ அருமைக்கடல்
அ அருமைக்கதிர்
அ அருமைக்கனி
அ அருமைக்கலை
அ அருமைக்கிளி
அ அருமைக்கீரன்
அ அருமைக்குமரன்
அ அருமைக்குரிசில்
அ அருமைக்கூத்தன்
அ அருமைக்கேள்வன்
அ அருமைக்கொடி
அ அருமைக்கொடை
அ அருமைக்கோ
அ அருமைக்கோடன்
அ அருமைக்கோதை
அ அருமைக்கோன்
அ அருமைச்சாந்து
அ அருமைச்சாரல்
அ அருமைச்சீரன்
அ அருமைச்சுடரோன்
அ அருமைச்சுடர்
அ அருமைச்செந்தில்
அ அருமைச்சென்னி
அ அருமைச்செம்மல்
அ அருமைச்செல்வன்
அ அருமைச்செழியன்
அ அருமைச்சேந்தன்
அ அருமைச்சேய்
அ அருமைச்சேரன்
அ அருமைச்சோலை
அ அருமைச்சோழன்
அ அருமைத்தகை
அ அருமைத்தம்பி
அ அருமைத்தாளன்
அ அருமைத்திறல்
அ அருமைத்தீ
அ அருமைத்துரை
அ அருமைத்தென்னன்
அ அருமைத்தென்றல்
அ அருமைத்தேன்
அ அருமைத்தேவன்
அ அருமைத்தொடை
அ அருமைநம்பி
அ அருமைநல்லன்
அ அருமைநாகன்
அ அருமைநாடன்
அ அருமைநாவன்
அ அருமைநிலவன்
அ அருமைநிலவு
அ அருமைநெஞ்சன்
அ அருமைநேயன்
அ அருமைந்தன்
அ அருமைப்பாரி
அ அருமைப்பித்தன்
அ அருமைப்பிறை
அ அருமைப்பிள்ளை
அ அருமைப்பூவன்
அ அருமைப்பேகன்
அ அருமைப்பொறை
அ அருமைப்பொழில்
அ அருமைப்போர்
அ அருமைமகன்
அ அருமைமணி
அ அருமைமதி
அ அருமைமலை
அ அருமைமுகன்
அ அருமைமுடி
அ அருமைமுத்து
அ அருமைமுரசு
அ அருமைமுருகு
அ அருமைமேழி
அ அருமைமொழி
அ அருமைய10ரன்
அ அருமையண்ணல்
அ அருமையன்
அ அருமையன்பன்
அ அருமையன்பு
அ அருமையப்பன்
அ அருமையமுதன்
அ அருமையமுது
அ அருமையரசன்
அ அருமையரசு
அ அருமையருவி
அ அருமையறிஞன்
அ அருமையறிவன்
அ அருமையறிவு
அ அருமையலை
அ அருமையழகன்
அ அருமையழகு
அ அருமையாளன்
அ அருமையாழி
அ அருமையிசை
அ அருமையெழினி
அ அருமையெழில்
அ அருமையேந்தல்
அ அருமையேரன்
அ அருமையேறு
அ அருமையொலி
அ அருமையொளி
அ அருமைவண்ணன்
அ அருமைவலவன்
அ அருமைவழுதி
அ அருமைவாகை
அ அருமைவாணன்
அ அருமைவாளன்
அ அருமைவாழி
அ அருமைவிறல்
அ அருமைவில்
அ அருமைவீரன்
அ அருமைவெற்பன்
அ அருமைவெற்பு
அ அருமைவெற்றி
அ அருமைவேங்கை
அ அருமைவேலன்
அ அருமைவேல்
அ அருமைவேள்
அ அரும்பகலன்
அ அரும்பகலோன்
அ அரும்பரிதி
அ அரும்பா
அ அரும்பாவலன்
அ அரும்பிறை
அ அரும்பிள்ளை
அ அரும்புகழன்
அ அரும்புரவலன்
அ அரும்புலவன்
அ அரும்பெரியன்
அ அரும்பேகன்
அ அரும்பொன்னன்
அ அரும்பொருநன்
அ அரும்பொருப்பன்
அ அரும்பொறை
அ அரும்பொறையன்
அ அரும்பொழிலன்
அ அரும்பொழில்
அ அரும்போரோன்
அ அரும்போர்
அ அருளன்
அ அருளன்பன்
அ அருளன்பு
அ அருளம்பலம்
அ அருளரசன்
அ அருளரசு
அ அருளறவோன்
அ அருளறிஞன்
அ அருளறிவன்
அ அருளறிவு
அ அருளலை
அ அருளழகன்
அ அருளழகு
அ அருளானந்தன்
அ அருளாற்றலன்
அ அருளாற்றல்
அ அருளாளன்
அ அருளாளி
அ அருளாழி
அ அருளி
அ அருளிசை
அ அருளினியன்
அ அருளின்பன்
அ அருளின்பம்
அ அருளுடைநம்பி
அ அருளுடையான்
அ அருளுரவோன்
அ அருளுருவன்
அ அருளுழவன்
அ அருளெழினி
அ அருளெழிலன்
அ அருளெழிலோன்
அ அருளேந்தல்
அ அருளேந்தி
அ அருளேரன்
அ அருளேறு
அ அருளையன்
அ அருளொலி
அ அருளொளி
அ அருளோவியன்
அ அருள்
அ அருள்குமரன்
அ அருள்மொழி
அ அருள்யாழோன்
அ அருள்வடிவேல்
அ அருள்வண்ணன்
அ அருள்வரம்பன்
அ அருள்வல்லவன்
அ அருள்வல்லோன்
அ அருள்வளத்தன்
அ அருள்வளவன்
அ அருள்வள்ளல்
அ அருள்வழுதி
அ அருள்வாகை
அ அருள்வாணன்
அ அருள்வாரி
அ அருள்வாளன்
அ அருள்வாழி
அ அருள்விறல்
அ அருள்வில்
அ அருள்வில்லோன்
அ அருள்விளம்பி
அ அருள்வீரன்
அ அருள்வெற்பன்
அ அருள்வெற்பு
அ அருள்வெற்றி
அ அருள்வேங்கை
அ அருள்வேந்தன்
அ அருள்வேலோன்
அ அருள்வேல்
அ அருவண்ணல்
அ அருவப்பன்
அ அருவமுதன்
அ அருவரசன்
அ அருவரசு
அ அருவலவன்
அ அருவல்லோன்
அ அருவாற்றல்
அ அருவி
அ அருவினியன்
அ அருவின்பன்
அ அருவீரன்
அ அருவூரன்
அ அருவெற்பன்
அ அருவெற்றி
அ அருவெழிலன்
அ அருவேங்கை
அ அருவேந்தன்
அ அருவேந்தல்
அ அருவேரன்
அ அருவேலன்
அ அருவேலவன்
அ அருவேலோன்
அ அருவேல்
அ அருவேளிர்
அ அருவேள்
அ அறக்கடல்
அ அறக்கணை
அ அறக்கண்ணன்
அ அறக்கண்ணு
அ அறக்கதிர்
அ அறக்கனல்
அ அறக்கனி
அ அறக்கரை
அ அறக்கலை
அ அறக்கலைஞன்
அ அறக்களியான்
அ அறக்காரி
அ அறக்காவலன்
அ அறக்கிள்ளி
அ அறக்கிழான்
அ அறக்கீPரன்
அ அறக்குன்றன்
அ அறக்குமரன்
அ அறக்குரிசில்
அ அறக்கூத்தன்
அ அறக்கொடி
அ அறக்கொன்றை
அ அறக்கொழுந்து
அ அறக்கோ
அ அறக்கோதை
அ அறக்கோன்
அ அறக்கோமான்
அ அறக்கோவன்
அ அறக்கோவலன்
அ அறங்கிள்ளி
அ அறங்கீரன்
அ அறங்குன்றன்
அ அறங்கேள்வன்
அ அறங்கொற்றவன்
அ அறங்கோடன்
அ அறச்சுடரோன்
அ அறச்சுடர்
அ அறத்தங்கன்
அ அறத்தணிகையன்
அ அறத்தமிழன்
அ அறத்தம்பி
அ அறத்தலைவன்
அ அறத்தானையன்
அ அறத்தாரான்
அ அறத்தாரோன்
அ அறத்திண்ணன்
அ அறத்திருவன்
அ அறத்திறலோன்
அ அறத்திறல்
அ அறத்துணை
அ அறத்துணைவன்
அ அறத்துரை
அ அறத்தூயோன்
அ அறத்தென்னன்
அ அறத்தென்றல்
அ அறத்தேவன்
அ அறத்தொடை
அ அறத்தோன்றல்
அ அறத்தோழன்
அ அறநம்பி
அ அறநல்லன்
அ அறநல்லோன்
அ அறநாகன்
அ அறநாடன்
அ அறநாவன்
அ அறநிலவன்
அ அறநிலவு
அ அறநெஞ்சன்
அ அறநெடியோன்
அ அறநெறியன்
அ அறநேயன்
அ அறநேரியன்
அ அறந்தாளன்
அ அறன்
அ அறப்பகலோன்
அ அறப்பரிதி
அ அறப்பாரி
அ அறப்பாவலன்
அ அறப்பித்தன்
அ அறப்புகழன்
அ அறப்புலவன்
அ அறப்பெரியன்
அ அறப்பேகன்
அ அறப்பொன்னன்
அ அறப்பொருநன்
அ அறப்பொறை
அ அறப்பொறையன்
அ அறப்பொழிலன்
அ அறப்பொழில்
அ அறப்போரோன்
அ அறப்போர்
அ அறமகன்
அ அறமணி
அ அறமதி
அ அறமன்னன்
அ அறமருகன்
அ அறமருதன்
அ அறமறவன்
அ அறமலை
அ அறமலையன்
அ அறமல்லன்
அ அறமழவன்
அ அறமாண்பன்
அ அறமானன்
அ அறமார்பன்
அ அறமாறன்
அ அறமுகன்
அ அறமுகிலன்
அ அறமுதல்வன்
அ அறமுத்தன்
அ அறமுத்து
அ அறமுனைவன்
அ அறமுரசு
அ அறமுருகன்
அ அறமுருகு
அ அறமுறுவல்
அ அறமுறையோன்
அ அறமெய்யன்
அ அறமேழி
அ அறம்
அ அறம்பிறை
அ அறம்விளம்பி
அ அறவன்
அ அறவாகை
அ அறவாணன்
அ அறவாளன்
அ அறவாழி
அ அறவில்லோன்
அ அறவீரன்
அ அறவெற்பன்
அ அறவெற்றி
அ அறவேங்கை
அ அறவேந்தன்
அ அறவேலன்
அ அறவேலவன்
அ அறவேலோன்
அ அறவேல்
அ அறவேளிர்
அ அறவேள்
அ அறவோன்
அ அறிஞன்
அ அறிவகன்
அ அறிவண்ணன்
அ அறிவண்ணல்
அ அறிவன்
அ அறிவன்பன்
அ அறிவன்பு
அ அறிவப்பன்
அ அறிவமுதன்
அ அறிவமுது
அ அறிவரசன்
அ அறிவரசு
அ அறிவருவி
அ அறிவறவோன்
அ அறிவறிஞன்
அ அறிவலை
அ அறிவழகன்
அ அறிவழகு
அ அறிவானந்தம்
அ அறிவாற்றலன்
அ அறிவாற்றல்
அ அறிவாளன்
அ அறிவாளி
அ அறிவாழி
அ அறிவினியன்
அ அறிவின்பன்
அ அறிவின்பம்
அ அறிவு
அ அறிவுக்கடல்
அ அறிவுக்கதிர்
அ அறிவுக்கனல்
அ அறிவுக்கனி
அ அறிவுக்கரசன்
அ அறிவுக்கரசு
அ அறிவுக்கரை
அ அறிவுக்கலை
அ அறிவுக்கலைஞன்
அ அறிவுக்காடன்
அ அறிவுக்காரி
அ அறிவுக்காவலன்
அ அறிவுக்கிளி
அ அறிவுக்கிள்ளி
அ அறிவுக்கிழான்
அ அறிவுக்கீரன்
அ அறிவுக்குன்றன்
அ அறிவுக்குமரன்
அ அறிவுக்குரிசில்
அ அறிவுக்கூத்தன்
அ அறிவுக்கேள்வன்
அ அறிவுக்கொடி
அ அறிவுக்கொடை
அ அறிவுக்கொன்றை
அ அறிவுக்கொழுந்து
அ அறிவுக்கோ
அ அறிவுக்கோடன்
அ அறிவுக்கோன்
அ அறிவுக்கோமான்
அ அறிவுக்கோவன்
அ அறிவுச்சாரல்
அ அறிவுச்சுடரோன்
அ அறிவுச்சுடர்
அ அறிவுச்சுனையான்
அ அறிவுச்செல்வன்
அ அறிவுடைநம்பி
அ அறிவுத்தகை
அ அறிவுத்தகையன்
அ அறிவுத்தங்கன்
அ அறிவுத்தங்கம்
அ அறிவுத்தனையன்
அ அறிவுத்தம்பி
அ அறிவுத்தலைவன்
அ அறிவுத்தாரான்
அ அறிவுத்தாரோன்
அ அறிவுத்திண்ணன்
அ அறிவுத்திருவன்
அ அறிவுத்திறத்தன்
அ அறிவுத்திறலோன்
அ அறிவுத்திறல்
அ அறிவுத்தீ
அ அறிவுத்துணை
அ அறிவுத்துணைவன்
அ அறிவுத்துரை
அ அறிவுத்தூயவன்
அ அறிவுத்தூயோன்
அ அறிவுத்தென்னன்
அ அறிவுத்தென்றல்
அ அறிவுத்தேவன்
அ அறிவுத்தோன்றல்
அ அறிவுநம்பி
அ அறிவுநல்லன்
அ அறிவுநல்லோன்
அ அறிவுநாகன்
அ அறிவுநாடன்
அ அறிவுநிலவன்
அ அறிவுநிலவு
அ அறிவுநெஞ்சன்
அ அறிவுநேயன்
அ அறிவுநேரியன்
அ அறிவுப்பகலோன்
அ அறிவுப்பரிதி
அ அறிவுப்பூவன்
அ அறிவுப்பெரியன்
அ அறிவுப்பொருநன்
அ அறிவுப்பொருப்பன்
அ அறிவுப்பொறை
அ அறிவுப்பொறையன்
அ அறிவுப்பொழிலன்
அ அறிவுப்பொழில்
அ அறிவுப்போரோன்
அ அறிவுப்போர்
அ அறிவுமகன்
அ அறிவுமணி
அ அறிவுமதி
அ அறிவுமன்னன்
அ அறிவுமருகன்
அ அறிவுமருதன்
அ அறிவுமறவன்
அ அறிவுமலை
அ அறிவுமலையன்
அ அறிவுமல்லன்
அ அறிவுமள்ளன்
அ அறிவுமழவன்
அ அறிவுமாண்பன்
அ அறிவுமானன்
அ அறிவுமான்
அ அறிவுமார்பன்
அ அறிவுமாறன்
அ அறிவுமுதல்வன்
அ அறிவுமுத்தன்
அ அறிவுமுத்து
அ அறிவுமுனைவன்
அ அறிவுமுரசு
அ அறிவுருவன்
அ அறிவுவல்லோன்
அ அறிவுவளத்தன்
அ அறிவுவளவன்
அ அறிவுவள்ளல்
அ அறிவுவாகை
அ அறிவுவாணன்
அ அறிவுவாரி
அ அறிவுவாளன்
அ அறிவுவாழி
அ அறிவுவிறல்
அ அறிவுவிளம்பி
அ அறிவுவீரன்
அ அறிவுவெற்பன்
அ அறிவுவெற்பு
அ அறிவுவெற்றி
அ அறிவெழினி
அ அறிவேந்தல்
அ அறிவேந்தி
அ அறிவேரன்
அ அறிவேறு
அ அறிவையன்
அ அறிவொளி
அ அறிவொளியன்
அ அறிவோவியன்
அ அலை
அ அலைகடல்
அ அலைகணை
அ அலைகனல்
அ அலைகொடி
அ அலைசுடரோன்
அ அலைசுடர்
அ அலைதாரான்
அ அலைதாரோன்
அ அலைதென்றல்
அ அலைமகன்
அ அலைமணி
அ அலைமருகன்
அ அலைமாறன்
அ அலைமின்னல்
அ அலைமௌவல்
அ அலையாழி
அ அலையெரி
அ அலையெழினி
அ அலையொலி
அ அலையொளி
அ அலைவாரி
அ அலைவைகை
அ அழகண்ணல்
அ அழகநம்பி
அ அழகன்
அ அழகன்பன்
அ அழகன்பு
அ அழகப்பன்
அ அழகப்பர்
அ அழகமுதன்
அ அழகமுது
அ அழகமுத்து
அ அழகரசன்
அ அழகரசு
அ அழகரியன்
அ அழகருவி
அ அழகர்கிழான்
அ அழகர்கேள்வன்
அ அழகர்கொழுந்து
அ அழகர்கோ
அ அழகர்கோன்
அ அழகர்கோமான்
அ அழகறவோன்
அ அழகறிஞன்
அ அழகறிவன்
அ அழகறிவு
அ அழகாற்றலன்
அ அழகாற்றல்
அ அழகாளன்
அ அழகாழி
அ அழகிசை
அ அழகினியன்
அ அழகின்பன்
அ அழகியநம்பி
அ அழகு
அ அழகுக்கடல்
அ அழகுக்கணை
அ அழகுக்கண்ணன்
அ அழகுக்கண்ணு
அ அழகுக்கதிர்
அ அழகுக்கனல்
அ அழகுக்கனி
அ அழகுக்கரை
அ அழகுக்கலைஞன்
அ அழகுக்காடன்
அ அழகுக்கிளி
அ அழகுக்கிள்ளி
அ அழகுக்கிழான்
அ அழகுக்கீரன்
அ அழகுக்குன்றன்
அ அழகுக்குமரன்
அ அழகுக்குரிசில்
அ அழகுக்கூத்தன்
அ அழகுக்கோ
அ அழகுக்கோதை
அ அழகுக்கோன்
அ அழகுக்கோமான்
அ அழகுக்கோவன்
அ அழகுசூடி
அ அழகுச்சுடரோன்
அ அழகுச்சுடர்
அ அழகுச்சுனையான்
அ அழகுச்சென்னி
அ அழகுச்செம்மல்
அ அழகுச்செல்வன்
அ அழகுச்செழியன்
அ அழகுச்சேந்தன்
அ அழகுச்சேய்
அ அழகுச்சேரன்
அ அழகுச்சோலை
அ அழகுச்சோழன்
அ அழகுடையான்
அ அழகுத்தங்கன்
அ அழகுத்தங்கம்
அ அழகுத்தமிழன்
அ அழகுத்தம்பி
அ அழகுத்தலைவன்
அ அழகுநம்பி
அ அழகுநல்லோன்
அ அழகுநாகன்
அ அழகுநாடன்
அ அழகுநிலவன்
அ அழகுநிலவு
அ அழகுநெஞ்சன்
அ அழகுநெறியன்
அ அழகுநேயன்
அ அழகுபாடி
அ அழகுப்பரிதி
அ அழகுப்பாரி
அ அழகுப்பாவலன்
அ அழகுப்பித்தன்
அ அழகுப்பிறை
அ அழகுப்பிள்ளை
அ அழகுப்புகழன்
அ அழகுப்பூவன்
அ அழகுப்பேகன்
அ அழகுப்பொன்னன்
அ அழகுப்பொருநன்
அ அழகுப்பொருப்பன்
அ அழகுப்பொறை
அ அழகுப்பொழிலன்
அ அழகுமகன்
அ அழகுமணி
அ அழகுமதி
அ அழகுமன்னன்
அ அழகுமருதன்
அ அழகுமறவன்
அ அழகுமலை
அ அழகுமல்லன்
அ அழகுமள்ளன்
அ அழகுமழவன்
அ அழகுமார்பன்
அ அழகுமாறன்
அ அழகுமுடி
அ அழகுமுதல்வன்
அ அழகுமுத்தன்
அ அழகுமுத்து
அ அழகுமுரசு
அ அழகுமுருகன்
அ அழகுமுருகு
அ அழகுமுறுவல்
அ அழகுமெய்யன்
அ அழகுமைந்தன்
அ அழகுமொழி
அ அழகுமௌவல்
அ அழகுயாழோன்
அ அழகுருவன்
அ அழகுழவன்
அ அழகுவண்ணன்
அ அழகுவளவன்
அ அழகுவள்ளல்
அ அழகுவழுதி
அ அழகுவாணன்
அ அழகுவில்லோன்
அ அழகுவீரன்
அ அழகுவெற்பன்
அ அழகுவெற்றி
அ அழகுவேங்கை
அ அழகுவேந்தன்
அ அழகுவேலன்
அ அழகுவேலோன்
அ அழகுவேல்
அ அழகுவேள்
அ அழகேந்தல்
அ அழகேந்தி
அ அழகையன்
அ அழகையா
அ அழகொளி
அ அழகொளியன்
அ அழகோவியன்
அ அழனாகன்
அ அழனாவன்
அ அழனெஞ்சன்
அ அழன்மகன்
அ அழன்மணி
அ அழன்மதி
அ அழன்மன்னன்
அ அழன்மருகன்
அ அழன்மருதன்
அ அழன்மறவன்
அ அழன்மலை
அ அழன்மலையன்
அ அழன்மல்லன்
அ அழன்மள்ளன்
அ அழன்மழவன்
அ அழன்மா
அ அழன்மானன்
அ அழன்மார்பன்
அ அழன்மாறன்
அ அழன்முகன்
அ அழன்முடி
அ அழன்முத்தன்
அ அழன்முத்து
அ அழன்முனைவன்
அ அழன்முரசு
அ அழன்முருகன்
அ அழன்முருகு
அ அழன்மைந்தன்
அ அழம்பினம்பி
அ அழம்பினல்லன்
அ அழம்பினாடன்
அ அழம்பின்மகன்
அ அழம்பின்மணி
அ அழம்பின்மதி
அ அழம்பின்மலை
அ அழம்பின்மா
அ அழம்பின்மானன்
அ அழம்பின்முகன்
அ அழம்பின்முடி
அ அழம்பின்முத்தன்
அ அழம்பின்முத்து
அ அழம்பின்முரசு
அ அழம்பின்முறுவல்
அ அழம்பின்மேழி
அ அழம்பிற்கண்ணு
அ அழம்பிற்கதிர்
அ அழம்பிற்கனல்
அ அழம்பிற்கனி
அ அழம்பிற்கலை
அ அழம்பிற்காடன்
அ அழம்பிற்காரி
அ அழம்பிற்கிள்ளி
அ அழம்பிற்கிழான்
அ அழம்பிற்கீரன்
அ அழம்பிற்குன்றன்
அ அழம்பிற்குமரன்
அ அழம்பிற்குரிசில்
அ அழம்பிற்கூத்தன்
அ அழம்பிற்கோ
அ அழம்பிற்கோன்
அ அழம்பிற்சுடர்
அ அழம்பிற்செல்வன்
அ அழம்பிற்செழியன்
அ அழம்பிற்சேய்
அ அழம்பிற்சேரன்
அ அழம்பிற்சோழன்
அ அழம்பிற்பரிதி
அ அழம்பிற்பாரி
அ அழம்பிற்பித்தன்
அ அழம்பிற்பேகன்
அ அழம்பிற்பொறை
அ அழம்பிலாளன்
அ அழம்பிலினியன்
அ அழம்பிலின்பன்
அ அழம்பிலுழவன்
அ அழம்பிலூரன்
அ அழம்பிலேரன்
அ அழம்பிலையன்
அ அழம்பிலொலி
அ அழம்பிலொளி
அ அழம்பில்
அ அழம்பில்வழுதி
அ அழம்பில்வாணன்
அ அழம்பில்வீரன்
அ அழம்பில்வெற்றி
அ அழம்பில்வேங்கை
அ அழற்கோ
அ அழற்கோதை
அ அழற்கோன்
அ அழற்கோமான்
அ அழற்சுடர்
அ அழற்செம்மல்
அ அழற்செல்வன்
அ அழற்செழியன்
அ அழற்சேய்
அ அழற்சேரன்
அ அழற்சோழன்
அ அழற்பரிதி
அ அழற்பித்தன்
அ அழற்பிறை
அ அழலஞ்சான்
அ அழலண்ணல்
அ அழலப்பன்
அ அழலரசன்
அ அழலரசு
அ அழலாற்றல்
அ அழலாளன்
அ அழலாழி
அ அழலினியன்
அ அழலையன்
அ அழலொளி
அ அழல்
அ அழல்வண்ணன்
அ அழல்வல்லோன்
அ அழல்வளவன்
அ அழல்வழுதி
அ அழல்வாணன்
அ அழல்வாளன்
அ அழல்வில்லோன்
அ அழல்வீரன்
அ அழல்வெற்பன்
அ அழல்வெற்றி
அ அழல்வேங்கை
அ அழல்வேந்தன்
அ அழல்வேலன்
அ அழல்வேலோன்
அ அழல்வேள்
அ அழுகுத்தகை
அ அவல்வரம்பன்
அ அவை
அ அவைக்கனல்
அ அவைக்கனி
அ அவைக்கலை
அ அவைக்கலைஞன்
அ அவைக்கிள்ளி
அ அவைக்கிழான்
அ அவைக்கீரன்
அ அவைக்குமரன்
அ அவைக்குரிசில்
அ அவைக்கூத்தன்
அ அவைக்கேள்வன்
அ அவைக்கோ
அ அவைக்கோன்
அ அவைக்கோமான்
அ அவைச்சுடரோன்
அ அவைச்சுடர்
அ அவைச்சென்னி
அ அவைச்செம்மல்
அ அவைச்செல்வன்
அ அவைச்செழியன்
அ அவைச்சேரன்
அ அவைச்சோழன்
அ அவைத்தகையன்
அ அவைத்தமிழன்
அ அவைத்திறலோன்
அ அவைத்திறல்
அ அவைத்துணை
அ அவைத்துணைவன்
அ அவைத்துரை
அ அவைத்துறைவன்
அ அவைத்தூயோன்
அ அவைத்தென்னன்
அ அவைத்தென்றல்
அ அவைத்தேவன்
அ அவைத்தோன்றல்
அ அவைத்தோழன்
அ அவைநம்பி
அ அவைநல்லோன்
அ அவைநிலவன்
அ அவைநெஞ்சன்
அ அவைநெறியன்
அ அவைநேயன்
அ அவைநேரியன்
அ அவைப்பரிதி
அ அவைப்பாடி
அ அவைப்பாரி
அ அவைப்பிள்ளை
அ அவைப்புகழன்
அ அவைப்புலவன்
அ அவைப்பூவன்
அ அவைப்பெரியன்
அ அவைப்பேகன்
அ அவைப்பொன்னன்
அ அவைப்பொறை
அ அவைப்பொறையன்
அ அவைப்போரோன்
அ அவைமகன்
அ அவைமணி
அ அவைமதி
அ அவைமன்னன்
அ அவைமருகன்
அ அவைமறவன்
அ அவைமல்லன்
அ அவைமள்ளன்
அ அவைமழவன்
அ அவைமாண்பன்
அ அவைமானன்
அ அவைமாறன்
அ அவைமுகன்
அ அவைமுதல்வன்
அ அவைமுத்தன்
அ அவைமுத்து
அ அவைமுனைவன்
அ அவைமுரசு
அ அவைமுருகன்
அ அவைமுறுவல்
அ அவைமெய்யன்
அ அவைமேழி
அ அவைமைந்தன்
அ அவைமொழி
அ அவையஞ்சான்
அ அவையண்ணல்
அ அவையன்பன்
அ அவையன்பு
அ அவையப்பன்
அ அவையமுதன்
அ அவையமுது
அ அவையரசன்
அ அவையரசு
அ அவையருவி
அ அவையறிஞன்
அ அவையறிவன்
அ அவையறிவு
அ அவையழகன்
அ அவையழகு
அ அவையாற்றல்
அ அவையாளன்
அ அவையாளி
அ அவையாழி
அ அவையினியன்
அ அவையின்பன்
அ அவையுருவன்
அ அவையெளியன்
அ அவையெழினி
அ அவையெழிலன்
அ அவையெழிலோன்
அ அவைவிறல்
அ அவைவீரன்
அ அவைவெற்றி
அ அவைவேங்கை
அ அவைவேந்தன்

நன்றி - பெயர்.இன் இணையத்தளம்.
Share:

பிரண்டை உப்பு

பிரண்டை உப்பு

பிரண்டைக்கு “வஜ்ஜிரவல்லி” என்ற பெயரும் உண்டு.தேகத்தை வஜ்சிரமாக்கும் (வைரம்) என்பதனால் தானோ என்னவோ போகர் ஏழாயிரத்தில் பிரண்டை செடியினை வஜ்ஜிரம் என்று கூறிபிடப்பட்டதோ என்று கூட என்ன தோன்றுகிறது..
நன்றாக வளர்ந்த (7 வருடம்)முற்றின பிரண்டையை பறித்து கணுக்களை நீக்கி உப்பு சேர்த்து நன்கு ஓடும் ஆற்று நீரில் சுத்தம் செய்து உலர்த்தி(உலர்த்துவதில் சூட்சுமம் உள்ளது) எடுத்துச் புடமிட்டு பஸ்பமாக்க(சூட்சுமம்) வேண்டும்.

கிடைக்கும் பஸ்பம் எத்தனை லிட்டர் மழை தண்ணீரில் கரைகிறதோ அத்தனை லிட்டர் மழை நீரில் கரைத்து ஒரு ஜாமம் தெளிய வைத்து சுத்தமான வெள்ளை ஆடையில் வடிகட்டி தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.
இந்த முறை உப்பு செய்வதே சிறந்தது.இதற்கு ஒரு மாத கால அவகாசம் எடுத்துக்கொள்ளும். காண்பிக்கப்பட உப்பை இன்னும் இரண்டு முறை சுத்தி செய்ய வேண்டும்.
இந்த வகை உப்பே வீரியமானது.இதை தான் சித்தர்கள் ஒரு அரிசி எடை கொடுக்க சொன்னார்களே தவிர எரிந்த பிரண்டை சாம்பலை அல்ல என்பதை மறவாதீர்கள். இது ஒரு வேதியல்.புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் H20 என்பது H2+O= தான் H2O ஆக முடியும். H1+O அல்லது H3+O, H2O ஆக முடியாது.
சரி தலைப்புக்கு வருவோம்..
பிரண்டை சாறு கடினமான வைரத்தின் கார்பன் பனைப்பனையே(Bonding) சிதைக்கும் தன்மை கொண்டபடியால் பிரண்டை உப்பு செய்முறையின் போது எளிதில் விணைபுரியக்கூடிய இரும்பு பித்தளை ஈயம் போன்றவற்றை செய்முறையின் போது தவிர்க்கவும்.
பிள்ளை இல்லேண்ணா பெரண்டைக்கொடியை அடி வயத்திலே கெட்டிக்கிட்டுப்படு என பழமொழி சொல்வதுண்டு.அப்படிப்பட்ட பிள்ளை பேரை கொடுக்கவல்லது இந்த பிரண்டை.
வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என நம் சித்தர்கள் கூறியுள்ளனர்
நீரிழிவுக்கும் மருந்தாகிறது பிரண்டை உப்பு. இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. உணவு கட்டுப்பாட்டுடன் பக்குவமாய் பாவிக்க சர்க்கரை நோய் முற்றிலும் குணம் அடையும்.
புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் மருந்துக்களில் பிரண்டை உப்பை சரியான விகிதத்தில் கலந்து பாவிக்க நல்ல முன்னேற்றம் காணலாம்.
குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும்.
இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த குணமுடையது.
பெண்களுக்கு ஏற்படும் அத்தனை உடல் சுகமின்மைக்கு சிறந்தது. உடலை இருக செய்யும். தளர்ந்த சதையை இருக செய்து உடலை கட்டுக்கோப்பாக வைக்க சிறந்த மருந்து இந்த பிரண்டை உப்பு.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும். பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு அறிய மருந்து.
பிரண்டை உப்பை கடுகளவு எடுத்து நுகர மூக்கில் ரத்தம் வடிவதை உடனே குணப்படுத்தும்.
வாய்ப்புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேளை மூன்று நாள் கொடுக்க கணமாகும்.
தீராத வயிற்றுப்புண், வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 – 96 நாள் இரு வேளை சாப்பிட குணமாகும். நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வேளை கொடுக்க குணமாகும்.
பிரண்டை உப்பை 2 – 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும். இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுமேகம், நீரிழிவு குணமடையும்.
மூன்று வேளை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.
பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கிராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.
எலும்பு உதிர்வு (எலும்புகள் மென்மை)
நோயான ஆஸ்ட்ரியோபோரசிஸ்க்கு கைகண்ட மருந்து.
எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டை உப்பை முறையாக உள்ளுக்குள் எடுக்க சிறந்த பலனை கொடுக்கும்.
குறிப்பு
பிரண்டையை உலர்த்தி தீயிட்டு எரித்து பின் எரித்த சாம்பலை தண்ணீரில் கரைத்து இரும்பு பாத்திரத்தை கொண்டு அடுப்பில் ஏற்றி சுண்ட காய்ச்சி உப்பு சேகரிக்கும் முறை தவறானது)
Share:

கடல் விலாங்கு மீன்

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பார்ப்பதற்கு பாம்பைப் போலவே தோற்றமளிக்கும் கடல் விலாங்கு மீன்களின் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியது..

""மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகமாக வாழும் பல கடல் வாழ் உயிரினங்களில் ஒன்று கடல் விலாங்கு மீன். சுவை மிக்க மீன் வகையாக இருப்பதால் உலக அளவில் இதனை விரும்பி வேட்டையாடுகின்றனர்.ஆனால் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் இவற்றைப் பிடிப்பதில்லை என்பதால் பவளப்பாறைகளின் இடுக்குகளில் இவை கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன.
ஆங்குயில் பார்ம்ஸ் என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட இவ்வினங்களில் சுமார் 800 வகைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. குளங்களில் வாழும் விலாங்கு மீன்களைப் போலவே கடலில் வாழும் விலாங்கு மீன்களும் தோற்றமளிக்கின்றன. கடலில் வாழும் இவ்வினமோ சுமார் 5 செ.மீ முதல் 4 மீட்டர் வரை நீண்டதாகவும் பாம்புகளைப் போல உருவத்தை உடையதாகவும் இருக்கின்றன.

உருவத்தில் மிகவும் பெரியதாகவுள்ள முரே விலாங்கு மீனின் எடை சுமார் 25 கிலோ வரைகூட இருக்கும். இதன் முன் பகுதியிலும் வால் பகுதியிலும் துடுப்புகள் இருந்தாலும் அவையும் பக்கவாட்டில் இணைந்து ரிப்பன் போல வளைந்து உடலோடு உடலாக ஒட்டியிருக்கும்.இத்துடுப்புகளே விலாங்கு மீன்கள் இடம் பெயரவும் உதவியாக இருக்கின்றன.

ஆழமற்ற கடல் பகுதிகள், மணல், சகதி நிறைந்த இடங்கள், பாறைகள் மற்றும் பவளப்பாறைகளின் இடுக்குகளிலும் பொந்துகளிலும் கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன. இவற்றில் சில வகைகள் மட்டும் கடலில் 13ஆயிரம் அடி வரையுள்ள ஆழத்திலும் வாழ்கின்றன. ஆங்குலிடே என்ற குடும்பத்தை சேர்ந்த விலாங்கு மீன் நல்ல தண்ணீரிலும் வாழும் தன்மையுடையது. முட்டையிட்டு குஞ்சு பொரிக்க கடலில் இருந்து ஆற்றுக்கு வந்து குஞ்சு பொரித்தவுடன் மீண்டும் கடலுக்குத் திரும்பிவிடும்.

இதன் முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் கடலின் மேற்புறத்தில் மிதந்து கொண்டே பனித்துளிகளையும் கடல் நுரையையும் சாப்பிடும். பின்னர் கண்ணாடி போன்ற புழுவாக மாறி துள்ளிக் குதிக்கவும் நீந்தவும் கற்றுக் கொள்கின்றன. பின்னர் படிப்படியாக உருமாறி தாயைப் போலாகியவுடன் கடலின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடுகின்றன.

அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பா, நியுசிலாந்து, இத்தாலி, ஹாங்காங், நெதர்லாந்து, சுவீடன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த விலாங்கு மீன்களைக் கொண்டு சுவை மிக்க உணவுப் பதார்த்தங்கள் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் சுவைக்காகவே சில நாடுகளில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு நட்சத்திர ஹோட்டல்களுக்கு உணவுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதன் சுவைக்காக அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் அழிந்து வரும் உயிரின வகைகளில் சிவப்புப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.சிறுத்தை போன்ற புள்ளிகளையுடைய விலாங்கு மீன், முரே விலாங்கு மீன் ஆகியன கடலுக்குள் நீந்தி செல்லும் ஸ்கூபா டைவர்களை பயமுறுத்தும் மீன்களாகவும் இருக்கின்றன. இம்மீன்கள் நீளமாக இருப்பதால் உடலை வளைத்துக் கொண்டு குழிகளிலும், பாறைகளிலும் மறைந்திருந்தாலும் தலையை மட்டும் வெளியில் நீட்டி வாயை திறந்து வைத்துக் கொண்டேயிருக்கும்'' என்றார்.
Share:

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

Main Tags

லேபிள்கள்